உங்கள் வருகைக்கு நன்றி. இச்சிறு விளக்கம் போதவில்லையெனில் திரும்பவும் கருத்துக் கூறுங்கள்
அங்கக வேளாண்மை (Organic Agriculture ) என்றால் இயற்கை முறையில் இரசாயன பொருட்கள் (வளர்ச்சிக்கு உரம் மற்றும் பயிர் பாதுகாப்பிற்கு பூச்சி கொல்லிகள் )தவிர்த்து செய்யும் விவசாயம். நம் முன்னார்கள் செய்த விவசாய முறை. தற்போது உலகளவில் சில பொது வரைமுறைகளை உண்டாக்கி அதன்படி வேளாண்மை செய்கிறார்களா? என்பதை பண்ணையை நேரடியாகப் பார்த்து, மண், நீர், மரபணுமாற்றம் செய்யாத பயிர்கள் என பரிசோதிப்பது மற்றும் அவர்கள் பதிவு செய்யும் செய்முறைகளை ஆகியவற்றை கொண்டு சான்றளிப்பது. இப்படி சான்றிதழுடன் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு நம் நாட்டிலும் மேலைநாடுகளிலும் நல்ல விலை கிடைக்கிறது.பாதுகாப்பான உணவு.
இரசாயன பொருட்கள் உபயோகித்து செய்வது inorganic Agriculture. இரசாயன பொருட்களின் தாக்கம் இந்த உணவுப் பொருட்களில் இருப்பதுண்டு. உ.த கேரளாவில் காசர்கோடு பகுதியில் என்டோசல்பான் உபயோகத்தால் அங்குள்ள குழந்தைகள் ஊனமுற்றுள்ளனர். The Slow Poison of India என்ற ஆவணப்படத்தை கண்டிப்பாக பாருங்கள். "Certified Organic" means the item has been grown according to strict uniform standards that are verified by independent state or private organizations. Certification includes inspections of farm fields and processing facilities, detailed record keeping, and periodic testing of soil and water to ensure that growers and handlers are meeting the standards which have been set.
இப்போது புரிந்தது. ஆர்கானிக் விளை பொருட்களுக்கு சான்றிதழ் வாங்கவே இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? கட்டன சிறிது அதிகமாகத் தெரிகிறது. ஒரு நாளைக்கு ஆய்வுக் கட்டனம் 1000 ரூபாயா? இவர்கள் அரசாங்க சம்பளம் வாங்கும் அலுவலர்கள் தானே?
"ஆர்கானிக் விளை பொருட்களுக்கு சான்றிதழ் வாங்கவே இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? கட்டன சிறிது அதிகமாகத் தெரிகிறது."
இதுவே அதிகம் என்றால் தனியார் மற்றும் பன்னாட்டு சான்றளிப்பு நிறுவனங்கள் கட்டணம் பல மடங்கு அதிகம். மட்டுமல்ல போக்குவரத்து செலவிற்கே நீங்கள் ஒரு தொகை தரவேண்டி இருக்கும். இக்கட்டணம் மிக மிக குறைவு என்பதுதான் உண்மை.
சுற்றுப்புற சூழல்,
மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள்,
மரம் வளர்ப்பு,
மருத்துவ செடிகள்,
அலங்கார செடிகள்,
இயற்கை விவசாயம்.
மின்னஞ்சல் முகவரி
vincent2511@gmail.com
4 comments:
//அங்ககச் சான்றளிப்புத்துறையின் // அங்கக சான்றளிப்பு அப்படின்னா என்ன? எதற்காக இதை வாங்க வேண்டும்? புரியற மாதிரி தமிழ்ல எழுதுங்களேண்.
திரு.அமர பாரதி
உங்கள் வருகைக்கு நன்றி. இச்சிறு விளக்கம் போதவில்லையெனில் திரும்பவும் கருத்துக் கூறுங்கள்
அங்கக வேளாண்மை (Organic Agriculture ) என்றால் இயற்கை முறையில் இரசாயன பொருட்கள் (வளர்ச்சிக்கு உரம் மற்றும் பயிர் பாதுகாப்பிற்கு பூச்சி கொல்லிகள் )தவிர்த்து செய்யும் விவசாயம். நம் முன்னார்கள் செய்த விவசாய முறை. தற்போது உலகளவில் சில பொது வரைமுறைகளை உண்டாக்கி அதன்படி வேளாண்மை செய்கிறார்களா? என்பதை பண்ணையை நேரடியாகப் பார்த்து, மண், நீர், மரபணுமாற்றம் செய்யாத பயிர்கள் என பரிசோதிப்பது மற்றும் அவர்கள் பதிவு செய்யும் செய்முறைகளை ஆகியவற்றை கொண்டு சான்றளிப்பது. இப்படி சான்றிதழுடன் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு நம் நாட்டிலும் மேலைநாடுகளிலும் நல்ல விலை கிடைக்கிறது.பாதுகாப்பான உணவு.
இரசாயன பொருட்கள் உபயோகித்து செய்வது inorganic Agriculture. இரசாயன பொருட்களின் தாக்கம் இந்த உணவுப் பொருட்களில் இருப்பதுண்டு. உ.த கேரளாவில் காசர்கோடு பகுதியில் என்டோசல்பான் உபயோகத்தால் அங்குள்ள குழந்தைகள் ஊனமுற்றுள்ளனர். The Slow Poison of India என்ற ஆவணப்படத்தை கண்டிப்பாக பாருங்கள்.
"Certified Organic" means the item has been grown according to strict uniform standards that are verified by independent state or private organizations. Certification includes inspections of farm fields and processing facilities, detailed record keeping, and periodic testing of soil and water to ensure that growers and handlers are meeting the standards which have been set.

Post a Comment