Thursday, April 2, 2009

விழுதுகள்.

மூன்று மரங்களும் ஆலமரங்கள்தான். ஆனால் அதன் விழுதுவிட்டிருக்கும் அளவு, அடர்த்தி எவ்வளவு நேர்த்தியாக மண்ணின் தன்மைக்கும், நீர் கிடைக்கும் அளவிற்கும் ஏற்ப இயற்கை அவைகளை வளர்த்துள்ளது. இந்த மரங்கள் மூன்றும் சுமார் 5 கீ.மீ தூரத்தில் (இடைவெளி) வளர்ந்திருப்பது என்பது சிறப்பு. மரபணு மாற்றம் என்று வித்தைகள் செய்யலாம் ஆனால் இயற்கைக்கு முன் ஈடாகுமா??

2 comments:

Anonymous said...

5 கி.மீ சுற்றளவா? இதில் ஏதோ தவறு இல்லையே! அந்த மரங்கள் ஒரு வீடு அகலம் தானே தெரிகின்றன?

வின்சென்ட். said...

அனானி
உங்கள் வருகைக்கு நன்றி. 5 கீ.மீ இடைவெளியில் உள்ளது என்பதை குறிக்க நான் எழுதினேன்.நீங்கள் மரத்தின் சுற்றளவு என எடுத்துள்ளீர்கள். தவறுதான்.தவறினை சரிசெய்து விட்டேன்.