ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை பற்றி DW-TV ஒரு வீடியோ காட்சி உங்கள் பார்வைக்காக. பறவைகள், மீன்கள் இல்லாத ஒருநிலை. கடைசி காட்சி என்னை அதிரவைத்தது. மழை இல்லாமல் போனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நமக்கு பாடமாக தந்துள்ளார்கள். அவசியம் கடைசிவரை பாருங்கள். முடிந்தால் பின்னூட்டமிடுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
horrible .............
திரு. செந்தில் குமார்
உங்கள் வருகைக்கு நன்றி.மற்றவர்களுக்கு இந்த வீடியோ லிங்கை அனுப்புங்கள்.
எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள்.
பகிர்நதமைக்கு நன்றி.
திரு.வடுவூர் குமார்
உங்கள் வருகைக்கு நன்றி.உண்மையில் புவிவெப்பம் எதிர்பார்த்ததை விட மிக மோசமான நிலைமையை உண்டாக்கியுள்ளது. நாம்தான் செயல்பட வேண்டும். புவிவெப்பம் குறித்து நிறைய பதிவுகள் வரவேண்டும்.
Post a Comment