Saturday, March 28, 2009

புவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு (Earth hour) 2009

இந்த வருடமும் புவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று 29-03-2009 சனிக்கிழமை 8.30 முதல் 9.30 வரை 1 மணி நேரம் மின் உபயோகத்தை நிறுத்தி இந்த புவி வெப்ப விழிப்புணர்வை உலகம் முழுவதும் உணரவைக்க உள்ளனர். இந்த வருடம் சுமார் 1 பில்லியன் மக்களும், சுமார் 1000 பெரிய நகரங்களிலும் கடைபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்தியாவிலும் நிறைய நகரங்களில் கடைபிடிக்கவுள்ளனர். தமிழகத்தில் மின்வெட்டு உண்டுதான் இருப்பினும் இந்த நல்ல விஷயத்தில் நாமும் பங்கு கொள்வோம்.

எனது சென்ற வருட விழிப்புணர்வு பதிவைக்காண:

http://maravalam.blogspot.com/2008/03/earth-hour.html

2 comments:

ஊர்சுற்றி said...

இதெல்லாம் ஒண்ணும் வேலைக்கு ஆவும்னு தோணலை!!!

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு நன்றி. ஆரம்பத்தில் 2007 ஆண்டு சிட்னி நகரம் மட்டுமே சுமார் 2.2 மில்லியன் மக்கள் மட்டுமே பின் பற்றினர். 2 ஆண்டுகளில் சுமார் 1000 நகரங்கள் 1 பில்லியன் மக்கள். எண்ணிப் பாருங்கள். இயற்கை எல்லாவற்றையும் அனுமதிக்கும், முடியாத போது அதன் ஒரு மிக சிறிய அசைவைக்கூட நாம் தாங்க இயலாமல் துவண்டு விடுகிறோம் என்பதே உண்மை.உ.த சுனாமி. எனவே இயற்கையோடு எல்லா உயிரினங்களையும் அரவணைத்து வாழ்ந்தால் சுபிட்சமான வாழ்கை இல்லையேல்.....