Tuesday, December 9, 2008

இயற்கை சேதத்தைக் குறைக்க உதவும் வெட்டிவேர்.

நிஷா புயல் தமிழகத்தில் சுமார் 103 மனித உயிர்களுடன் 6700 கீ.மீ சாலை, 328 குளங்கள், 687 பாலங்கள்,402 அரசாங்க கட்டிடங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி சுமார் 5,52,290 ஹெக்டர் பயிர் நாசத்தையும் செய்து மாநிலத்திற்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. பொருளாதார சரிவில் மேலும் ஒரு சிக்கல்.
மற்ற நாடுகளிலும் இதுபோன்று ஏற்படுகிறது அவர்கள் நம் ஊர் வெட்டிவேர் கொண்டு சேதத்தை குறைக்கிறார்கள். மடகாஸ்கர், தாய்லாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அனுபவம் PPT காட்சி கீழே.


சீனாவில் வெட்டிவேர் பற்றி காண.
சீனாவில் வெட்டிவேர்

Source : The Hindu for News and PPT Photos form TVNI

2 comments:

Anonymous said...

மிக மிக அருமையான உபயோகம்! நம்ம ஊர் ஊட்டி மலைப்பாதையிலும் இதே போல செய்யலாமே! நம்ம ஊர் சரக்கு வெளியூரிலெல்லாம் விலை போகும்போது நம்மூரில் விழிபுணர்வு இல்லாமல் அல்லாடுகிறோம். வாழ்க உங்கள் முயற்சி.. வெல்க வெட்டிவேரின் உபயோகம்!

வின்சென்ட். said...

திரு.அனானி,

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.