ஆரோக்கியமான உலகிற்கு வனபகுதி 33% இருக்கவேண்டும் என்பது நியதி.. ஆனால் தமிழகத்தில் 10% கீழுள்ள மாவட்டங்களும் அதன் சதவீதமும் கீழே உள்ளது. இம்மாவட்டங்கள் கடற்கரையோரமாக இருப்பதும் அல்லது நல்ல தண்ணீர் வசதியுள்ள மாவட்டங்களாக இருப்பதும் உண்மை. 33% மேலுள்ள மாவட்டங்கள் 2 மட்டுமே. இன்று உலக வனநாள். 10% கீழுள்ள மாவட்டங்களை மேன்மை படுத்துவோம். இல்லையேல் சுனாமி, புயல் வரும் போது இம்மாவட்டங்கள் பாதிப்படைவதை நாம் பார்க்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இயற்கையோடு இயைந்து வாழ்தலின் இன்றியமையாமையை சுருக்கமாய் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!!
பொருப்பில்லாமல் இருக்கிறோம்
பொங்கியெழ மறக்கிறோம்.....
துடிப்போடு இருந்தும் கூட
துணிந்து செல்ல மறுக்கிறோம்....
வற்றிய நதிகளை பற்றி கவலை இல்லை
வாடிய பயிர்களை பற்றி துயரம் இல்லை!!!!
நாட்டுக்கு ஏதேனும் செய்யச் சொன்னால்
நாம் என்ன செய்யப்போகிறோம்????
Plant a tree , Save the Earth....
திரு.சேட்டைக்காரன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
M/s Essar Trust
"வற்றிய நதிகளை பற்றி கவலை இல்லை
வாடிய பயிர்களை பற்றி துயரம் இல்லை!!!!"
டெல்டா மாவட்டங்களும் இதில் உள்ளது என்பது வருத்தமாக உள்ளது. நெல் சாகுபடி மாத்திரமே எல்லாவற்றையும் தந்துவிடாது.
நல்ல தகவலுக்கு நன்றி
உயிர் கோளத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வது உலகின் 13 நாடுகளில் உள்ள காடுகள்தான்.
அவற்றில் இந்தியாவும் ஒனறு. மேற்குத் தொடர்ச்சி மலை,கிழக்கு தொடர்ச்சி மலை,இமயமலைக் காடுகள் உலகில் உயிர்காற்றை உற்பத்தி செய்வாதில் பெரும் பங்கு வக்கின்றன. இந்த காடுகளே வெளியேறிய கார்பன் -டைஆக்ஸடை உறிஞ்சிக் குடிக்கின்றன .
காடுகளை காப்பாற்றுவதன் மூலம் உலகை அச்சுறுத்தும் புவி வெப்பத்தில் இருந்து எல்லா உயிர்களையும் காப்பற்ற முடியும்.
உலக வனநாள் வாழ்க! வனத்தில் உள்ள உயிர்கள் வாழ்க!
அவை வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்.
நன்றி வின்சென்ட்.
திரு.ரவி
திருமதி.கோமதி அரசு
உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
Post a Comment