Monday, March 22, 2010

தண்ணீர் பற்றிய பதிவுகளின் தொகுப்பு.

உலக தண்ணீர் தினம் பற்றி சென்ற ஒரு வாரமாக பதிவிட்ட அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.. உண்மையில் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் பதிவுகள் இருந்தது மகிழ்ச்சி. ஆனால் வருடத்திற்கு ஒரு நாளாக கடைபிடிக்காமல் அதன் அவசியம் உணர்ந்து அடிக்கடி பதிவிடுவோம். தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிப்போம் தூய்மை காப்போம். தண்ணீர் சம்பந்தபட்ட அனைத்து பதிவுகளுக்கும் தொடுப்பு தந்திருக்கிறேன். அனைவரையும் ஒரு முறை இந்த பதிவுகளை படிக்கும்படி அழைக்கிறேன். “எதிர்நீச்சல்” அவர்களின் திரட்டி இதில் அதிகம் உபயோகப்பட்டது. அவருக்கு உங்கள் சார்பாகவும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். யாருடைய பதிவாவது விடுபட்டு இருந்தால் கோபித்துக் கொள்ளாமல் தெரிவியுங்கள் தொடுப்பு தந்துவிடலாம்.

முத்துலெட்சுமி
http://sirumuyarchi.blogspot.com/2010/03/blog-post.html

தீபா
http://deepaneha.blogspot.com/2010/03/blog-post_16.html

ராமலக்ஷ்மி
http://tamilamudam.blogspot.com/2010/03/blog-post_13.html

முகுந்த் அம்மா
http://mukundamma.blogspot.com/2010/03/blog-post_13.html

கோமதி அரசு
http://mathysblog.blogspot.com/2010/03/blog-post_14.html

நீச்சல்காரன்
http://www.google.com/reader/shared/neechalkaran

ஆதிமூலக் கிருஷ்ணன்
http://www.aathi-thamira.com/2009/03/blog-post_25.html

மாதேவி
http://ramyeam.blogspot.com/2010/03/blog-post.html

சேட்டைக்காரன்
http://settaikkaran.blogspot.com/2010/03/blog-post_17.html

சந்தனமுல்லை
http://sandanamullai.blogspot.com/2010/03/blog-post_15.html

அமைதிச்சாரல்
http://amaithicchaaral.blogspot.com/2010/03/blog-post_17.html

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
http://palaapattarai.blogspot.com/2010/03/blog-post_16.html

இளங்கோ
http://ippadikkuelango.blogspot.com/2010/03/blog-post_17.html

ஹுஸைனம்மா
http://hussainamma.blogspot.com/2010/03/blog-post_18.html

சிநேகிதன்
http://sinekithan.blogspot.com/2010/03/blog-post_21.html

KTM J. நிஷார்
http://ktmnizar.blogspot.com/2010/03/22-03-2010.html

ஆனந்தராஜ்
http://organicananth.blogspot.com/2010/03/blog-post_8325.html

நாகராஜன்
http://earth-nagarajan.blogspot.com/2010/03/international-water-day22032010.html

சாரதா
http://inspired-treasures.blogspot.com/2010/03/blog-post_22.html

சே.இராஜா ராமன்
http://ethirneechal.blogspot.com/2010/03/joy.html

பாலைவனத் தூது
http://paalaivanathoothu.blogspot.com/2010/03/blog-post_4260.html


தமிழ் உதயம்
http://tamiluthayam.blogspot.com/2010/03/blog-post_22.html

Er Rajamanickam
http://gnalam.blogspot.com/2010/03/blog-post_2453.html

ஸ்ரீ
http://enthamizh.blogspot.com/2010/03/blog-post_2582.html

Vitalresource
http://vital-resource.blogspot.com/2010/03/blog-post_22.html

ilankainet
http://www.ilankainet.com/2010/03/22.html

ஆ 'சிரி' யர்கள்
http://engalblog.blogspot.com/2010/03/blog-post_21.html

அக்பர்
http://sinekithan.blogspot.com/2010/03/blog-post_21.html

சிரவணன்
http://siravanan.wordpress.com/2010/03/21/toilet-queue/

கடையம் ஆனந்த்
http://manam-anandrey.blogspot.com/2010/03/blog-post.html

அம்பிகா
http://ambikajothi.blogspot.com/2010/03/blog-post_19.html

நான் ஆதவன்
http://nanaadhavan.blogspot.com/2010/03/blog-post.html

abi
http://abisiva.blogspot.com/2010/03/environment.html

சி.முருகதாஸ்
http://cmurugadoss.blogspot.com/2010/03/blog-post_12.html

மதார்
http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/03/blog-post_18.html

க.நா.சாந்தி லெட்சுமணன்.
http://andamantamizhosai.blogspot.com/2010/03/blog-post_16.html

வைகையின் சாரல்
http://nirmalbabu.blogspot.com/2010/03/22.html

இந்நேரம்.காம்
http://www.inneram.com/201003187262/raising-water-shortage-public-protest-on-the-road

ஈரோடு கதிர்
http://maaruthal.blogspot.com/2010/04/blog-post.html

வின்சென்ட்
http://maravalam.blogspot.com/2010/03/blog-post_10.html
http://maravalam.blogspot.com/2010/03/17000-63.html
http://maravalam.blogspot.com/2010/03/blog-post_22.html
http://maravalam.blogspot.com/2010/03/blog-post_17.html
http://maravalam.blogspot.com/2010/03/40.html

4 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான முயற்சி எடுத்து, அத்தனை பேரையும் பல ஆய்வுகளுடனும் ஆதங்கத்துடனும் எழுத வைத்து, தொகுத்தும் வழங்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

//ஆனால் வருடத்திற்கு ஒரு நாளாக கடைபிடிக்காமல் அதன் அவசியம் உணர்ந்து அடிக்கடி பதிவிடுவோம். தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிப்போம் தூய்மை காப்போம்.//

செய்வோம்.

வின்சென்ட். said...

திருமதி. ராமலக்ஷ்மி

உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. எனது இளமை பருவம் நீர் நிறைந்த பகுதியில் கழித்து பின் சிறிது நீர் பற்றாக் குறை என்ற நிலையில் தற்சமயம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓரளவிற்கு நீர் பற்றாக் குறை பற்றி அறிந்ததால் அவ்வாறு ஆகிவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் பதிவர்களிடம் கேட்டுக் கொண்டேன். நீங்கள் அனைவரும் ஆய்வுகளுடனும் ஆதங்கத்துடனும் பதிவிட்டது உண்மையில் பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. நாம் நினைத்தால் பற்றாக் குறையை குறைக்கமுடியும். அனைவரும் ஒன்றுபட்டால்தான் அது சாத்தியம். மேலும் பதிவிடுங்கள். வாழ்த்துக்கள்

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அருமையான,பொறுப்பான வேலை சார்! நன்றி

வின்சென்ட். said...

திருமதி.க.நா.சாந்தி லெட்சுமணன்

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. அடிக்கடி பதிவிடுவோம்.