 
 
Source : தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத்துறையின் கையேடு.
 
 
 தமிழ்நாடு அரசால் மே 2007 ம் வருடத்தில் நிறுவப்பட்ட அங்ககச் சான்றளிப்புத்துறைக்கு மத்திய அரசு “அபிடா” நிறுவனத்தால் மதிப்பேற்றல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பேற்றல் தேசிய அங்கக உற்பத்தித் திட்டத்தின்படி வழங்கப்பட்டு, மதிப்பேற்றல் எண் NPOP/NAB/0019 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..இதன்படி தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத் துறையின் கீழ் பதிவு செய்யப்படும் அங்ககப்பண்ணைகளை (Organic Farms )தேசிய அங்கக உற்பத்தித் திட்டத்தின்படி ஆய்வு செய்து உரிய சான்றுகள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கு வழங்கப்பட்ட மதிப்பேற்றல் ஐரோப்பா கமிஷன், சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் வேளாண்மைத்துறையின் மதிப்பேற்றல் வழங்கும் நடைமுறைக்கு இணையாகும்.
 தமிழ்நாடு அரசால் மே 2007 ம் வருடத்தில் நிறுவப்பட்ட அங்ககச் சான்றளிப்புத்துறைக்கு மத்திய அரசு “அபிடா” நிறுவனத்தால் மதிப்பேற்றல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பேற்றல் தேசிய அங்கக உற்பத்தித் திட்டத்தின்படி வழங்கப்பட்டு, மதிப்பேற்றல் எண் NPOP/NAB/0019 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..இதன்படி தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத் துறையின் கீழ் பதிவு செய்யப்படும் அங்ககப்பண்ணைகளை (Organic Farms )தேசிய அங்கக உற்பத்தித் திட்டத்தின்படி ஆய்வு செய்து உரிய சான்றுகள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கு வழங்கப்பட்ட மதிப்பேற்றல் ஐரோப்பா கமிஷன், சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் வேளாண்மைத்துறையின் மதிப்பேற்றல் வழங்கும் நடைமுறைக்கு இணையாகும். காற்று படுகையினுள் சென்றுவர வசதியாக வலைஅமைப்பு உள்ளது.
 காற்று படுகையினுள் சென்றுவர வசதியாக வலைஅமைப்பு உள்ளது. மண்புழுகுளியல் நீர் (Vermiwash) எளிதாக எடுப்பதற்கு வசதி தந்திருப்பது இதன் சிறப்பு. அமைக்கும் போது இந்தப் பகுதி தாழ்வாக இருக்கமாறு அமைத்தால் எளிதாக மண்புழுகுளியல் நீர் சேகரிக்கலாம்.
மண்புழுகுளியல் நீர் (Vermiwash) எளிதாக எடுப்பதற்கு வசதி தந்திருப்பது இதன் சிறப்பு. அமைக்கும் போது இந்தப் பகுதி தாழ்வாக இருக்கமாறு அமைத்தால் எளிதாக மண்புழுகுளியல் நீர் சேகரிக்கலாம். கட்டிடம் ,கூரை தேவையில்லையென தோன்றுகிறது. தேவைப்படின் இதற்கு மேலாகவே HDPE Sheet கொண்டு மிக எளிதாக கூரை அமைக்கலாம். வழக்கம் போல் எறும்புத் தொல்லை உண்டு. படுகையைச் சுற்றி மஞ்சள் பொடி இட வசதியாக உள்ளது. எறும்பு மருந்து இடுபவர்களுக்கும் வசதிதான் உரப்படுகையை சுற்றி இட்டாலும் புழுக்களுக்கும் மருந்திற்கும் இடையே உரப்படுகையிருப்பதால் புழுக்களுக்கு சேதம் இல்லை. மாடித்தோட்டத்தில் கூட பயன்படுத்த உகந்தது.
கட்டிடம் ,கூரை தேவையில்லையென தோன்றுகிறது. தேவைப்படின் இதற்கு மேலாகவே HDPE Sheet கொண்டு மிக எளிதாக கூரை அமைக்கலாம். வழக்கம் போல் எறும்புத் தொல்லை உண்டு. படுகையைச் சுற்றி மஞ்சள் பொடி இட வசதியாக உள்ளது. எறும்பு மருந்து இடுபவர்களுக்கும் வசதிதான் உரப்படுகையை சுற்றி இட்டாலும் புழுக்களுக்கும் மருந்திற்கும் இடையே உரப்படுகையிருப்பதால் புழுக்களுக்கு சேதம் இல்லை. மாடித்தோட்டத்தில் கூட பயன்படுத்த உகந்தது. சிரோஹி இன ஆடு
 சிரோஹி இன ஆடு பீட்டல் இன ஆடு
பீட்டல் இன ஆடு  டெல்லியிருந்து அழகுசெடிகள்,ஆர்கிட் வகைகள் வைத்திருந்தார்கள். ஜின்செங் வேரில் பைகஸ் வகை செடியை ஒட்டுச் செடியாக்கி வைத்திருந்தார்கள் விலை ரூ.500/= தான். வெளிநாட்டு பூக்களின் கிழங்குகளை வைத்திருந்தார்கள் விலை சற்று அதிகமென தோன்றியது.
 டெல்லியிருந்து அழகுசெடிகள்,ஆர்கிட் வகைகள் வைத்திருந்தார்கள். ஜின்செங் வேரில் பைகஸ் வகை செடியை ஒட்டுச் செடியாக்கி வைத்திருந்தார்கள் விலை ரூ.500/= தான். வெளிநாட்டு பூக்களின் கிழங்குகளை வைத்திருந்தார்கள் விலை சற்று அதிகமென தோன்றியது. லின்ட்சே கார்போரேஷனின் (Lindsay Corporation) தண்ணீரை சிக்கனமாக தெளிக்கும் அமைப்பை காட்சிக்காக வைத்திருந்தார்கள். நிறுவுவதற்கு கணிசமான தொகை தேவைப்படும் என தோன்றுகிறது. கம்பெனி விவசாயத்திற்கு ஏற்றது.
 லின்ட்சே கார்போரேஷனின் (Lindsay Corporation) தண்ணீரை சிக்கனமாக தெளிக்கும் அமைப்பை காட்சிக்காக வைத்திருந்தார்கள். நிறுவுவதற்கு கணிசமான தொகை தேவைப்படும் என தோன்றுகிறது. கம்பெனி விவசாயத்திற்கு ஏற்றது.  அனைவரையும் கவர்ந்தவர்கள் இந்த மிக உயரமான கலைஞர்கள்தான். கூட்டதிற்கிடையே மிக எளிதாக வலம் வந்து அசத்தினார்கள்.
அனைவரையும் கவர்ந்தவர்கள் இந்த மிக உயரமான கலைஞர்கள்தான். கூட்டதிற்கிடையே மிக எளிதாக வலம் வந்து அசத்தினார்கள்.
 ரூ.1,000/=+ இல் மண்புழுஉரப்படுகை. நகர விவசாயத்திற்கு ஏற்றது. குறிப்பாக மாடித் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றது.  (மாதிரி)
ரூ.1,000/=+ இல் மண்புழுஉரப்படுகை. நகர விவசாயத்திற்கு ஏற்றது. குறிப்பாக மாடித் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றது.  (மாதிரி) ரூ. 5,000/= செலவில் சாண எரிவாயு அமைப்பு. கட்டிட வேலை தேவையில்லை. (மாதிரி)
ரூ. 5,000/= செலவில் சாண எரிவாயு அமைப்பு. கட்டிட வேலை தேவையில்லை. (மாதிரி)
 குலையுடன் சாய்ந்துள்ள மரங்கள்
 குலையுடன் சாய்ந்துள்ள மரங்கள் இந்த காற்றைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பிற்காக அவைகளை சுற்றி கயிறுகள் கட்டியதால் சற்று தப்பிய மரங்கள்.
 இந்த காற்றைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பிற்காக அவைகளை சுற்றி கயிறுகள் கட்டியதால் சற்று தப்பிய மரங்கள். இந்த வருடமும் கொடீசியா வளாகத்தில் 9 வது முறையாக அக்டோபர் 2 தேதி முதல் 5 தேதி வரை இந்த விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. சென்ற சில ஆண்டுகளாக சுமாராக இருந்தது. இந்த வருடம் வேளாண்மை பல்கலைகழகமும் இணைந்து நடத்துகிறார்கள். விவசாயம் பல்வேறு காரணங்களால் கேள்விக்குறியாகி வரும் வேளையில் தொழில் நுட்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். பொதுவாக இது போன்ற கண்காட்சிகள் நமது சிந்தனைகளை, செயல்பாடுகளை ஏதோ ஓரு விதத்தில் மாற்றும். இன்றைய நிலைமையில் மாற்றம் தேவை. எனவே உங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறேன்.
 இந்த வருடமும் கொடீசியா வளாகத்தில் 9 வது முறையாக அக்டோபர் 2 தேதி முதல் 5 தேதி வரை இந்த விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. சென்ற சில ஆண்டுகளாக சுமாராக இருந்தது. இந்த வருடம் வேளாண்மை பல்கலைகழகமும் இணைந்து நடத்துகிறார்கள். விவசாயம் பல்வேறு காரணங்களால் கேள்விக்குறியாகி வரும் வேளையில் தொழில் நுட்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். பொதுவாக இது போன்ற கண்காட்சிகள் நமது சிந்தனைகளை, செயல்பாடுகளை ஏதோ ஓரு விதத்தில் மாற்றும். இன்றைய நிலைமையில் மாற்றம் தேவை. எனவே உங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறேன்.