தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை மற்றும் கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம். இணைந்து மூலிகை வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல் பற்றி ஒரு நாள் கருத்தாய்வு கூட்டத்தை நடத்தவுள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் இந்த மூலிகை துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.இடம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
தொழில் நுட்ப பூங்கா -4 (முதல் கேட் அருகில்)
நாள் : 16-03-09.
நேரம் : காலை 10 மணி முதல் மாலை வரை
கட்டணம் : இலவசம்.
சிறப்புரை : பத்மஸ்ரீ திரு. P.R. கிருஷ்ணகுமார்
தலைவர், ஆரிய வைத்திய பார்மசி (லிட்) கோவை.
விருப்பமுள்ள அன்பர்களை கலந்து கொள்ளுமாறு இவ்வலைப் பூ அன்புடன் அழைக்கிறது.




4 comments:
தகவலுக்கு நன்றி:-)
திரு.கபீஷ்
உங்கள் வருகைக்கு நன்றி.
If any meeting held regarding herbal medicines and exports please inform us at
futuregroups08@gmail.com
ஒவ்வொரு மாதமும் 6 ம் தேதி பாரதிபார்க் சாலையிலுள்ள தமிழக வனத்துறையின் ஜெனிடிக்ஸ் அலுவலகத்திலும், 16 ம் தேதி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் தொழில் நுட்ப பூங்கா -4 (முதல் கேட் அருகில்)மூலிகை பற்றியும் கருத்தாய்வுக் கூட்டம் நடைபெறும்.
Post a Comment