Monday, March 10, 2008

போட்டிக்கான எனது புகைபடங்கள்




உதகைக்கு மிக அருகிலிருந்தாலும் மக்கள் அதிகம் நடமாடாத பகுதி.

11 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

போட்டிக்கு வந்துட்டீங்களா? அதாங்க.. புகைப்படப்போட்டியில் கலந்துக்க வந்துட்டீங்களான்னு ?? :))

சகாதேவன் said...

ஆமாம். இவ்வளவு ஏரியாவில் ஒரு ஆள் கூடத் தெரியவில்லையே
சகாதேவன்

கதிர் said...

ரெண்டு படத்துக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கணும்ங்களா சார்?

நல்லாருக்கு ஆனா, போட்டோல எதோ குறையர மாதிரி இருக்கு.

வின்சென்ட். said...

திருமதி. கயல்விழி முத்துலெட்சுமி
திரு.சகாதேவன்
திரு.தம்பி

உங்கள் வருகைக்கு நன்றி. இந்த மரங்கள் மனிதனால் வைக்கப்பட்டு வளர்ந்தவை. அமைதியான அம்மாதிரி இடங்கள் உதகைக்கு அருகில் உண்டு, அதனை மனிதனாலும் ஆக்க முடியும் என காண்பிக்க இந்த போட்டி எனக்கு உதவியது என்பதே உண்மை.இதனால் சில பேராவது இயற்கையை நோக்கி வரவேண்டும் என்பதும் நோக்கம்.

Iyappan Krishnan said...

date option is not needed. ( anyways date would be stored in your EXIF details )


nalla irukku

சதங்கா (Sathanga) said...

nice location. good photos

வின்சென்ட். said...

திரு.Jeeves
திரு.சதங்கா


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. சில நேரங்களில் Date option தேவைபடும் போது போட்டு விட்டு பின் மறந்துவிடுவதால் இக்குறைபாடு.

நானானி said...

ஆடாத நீர் அசங்காத பிம்பம்!
ஆழ்ந்த அமைதி! ரொம்ப நல்லாருக்கு!
ரெண்டாவது படத்தில் தெரிவது ஒரு படகும் அதில் ஒரு மனிதனுமா?
வாழ்த்துக்கள்!!!

வின்சென்ட். said...

திருமதி.நானானி

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

KARTHIK said...

2 may super

வின்சென்ட். said...

திரு. கார்த்திக்

உங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.