சென்ற மாத இறுதியில் எர்ணாகுளம் நகரில் நடந்த விவசாய கண்காட்சியில் பார்த்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நேர்த்தியாக வகைபடுத்தி காட்சிக்கு வைத்தது மிகச்சிறப்பாக இருந்தது.
சேனைக் கிழங்கு (பெரியது) சுமார் 62 கிலோ எடை என்றார்கள்.

1 அடிக்கு மேல் காய்க்கும் தட்டைக் காய்

பப்பாளி

ஆர்கிட் மலர்கள்

பல வண்ண யுபோர்பிய மலர்கள்
2 comments:
வின்செந்ட் காய்கறி பார்த்து ரொம்ப ஆசை..அதும் தட்டை பயிறு பார்க்கவே ஆசை..ஏன்னா இங்க ரொம்ப வெலை..
திருமதி. சீதா
உங்கள் வருகைக்கு நன்றி.காய்கறிகளை தொட்டியில் அல்லது Grow bag இல் வளர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எளிமையானது.
Post a Comment