மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். -திருக்குறள்

காடு இல்லை என்றால் நாடு இல்லை.


வனம் அழிந்தால் தனம் அழியும்.


அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
திரு.மாசானபு புகோகா.
தலை சிறந்த ஜப்பானிய இயற்கை ஞானி
2 comments:
உண்மைதான். இயற்கை வலியது. அதன் முன் நாம் வலுவற்றவர்கள். அதனை அழிக்கவோ, சிதைக்கவோ முனைவது மூடத்தனமானது.
டாக்டர்.எம்.கே.முருகானந்தன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
Post a Comment