அண்மையில் தமிழகத்தின் முக்கியமான ஒருவருக்கு அளிக்கப்பட்ட ஓவியத்தின் பிரதி இது. ஓவியர் ஒரு பொறியாளர். இந்த ஓவியம் பற்றிய கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.
திருமதி.முத்துலெட்சுமி திரு.விஜய் திரு. பனித்துளி சங்கர்
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. அந்த முக்கயமானவர் கூடுதல் முதன்மை வனபாதுகாவலர் (ஓய்வு) முனைவர்.G.குமாரவேல் I.F.S. அவர்கள். தமிழ்நாடு திட்டகுழு உறுப்பினர்.
சுற்றுப்புற சூழல்,
மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள்,
மரம் வளர்ப்பு,
மருத்துவ செடிகள்,
அலங்கார செடிகள்,
இயற்கை விவசாயம்.
மின்னஞ்சல் முகவரி
vincent2511@gmail.com
6 comments:
அருமையான படம் சார்.. யாரு அந்த முக்கியமானவர்
விலங்குகள் விவசாயத்திற்கு உதவ,
மனிதர்கள் அழித்துக்கொண்டு உள்ளார்கள்
விஜய்
புகைப்படம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது .
திருமதி.முத்துலெட்சுமி
திரு.விஜய்
திரு. பனித்துளி சங்கர்
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. அந்த முக்கயமானவர் கூடுதல் முதன்மை வனபாதுகாவலர் (ஓய்வு) முனைவர்.G.குமாரவேல் I.F.S. அவர்கள். தமிழ்நாடு திட்டகுழு உறுப்பினர்.
Even ancient times people grow trees, but in modern world people destroy forests
திரு. அனானி
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
Post a Comment