சாலை சந்திப்பில் மிகப் பெரிய குழி. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன அழகு படுத்தப்பட்ட பாலத்தின் அருகே மிக பெரிய குழி. கௌதமாலாவைத் தாக்கிய அகதா புயல் பக்கத்து நாடுகளான எல்சால்வேடர், ஹோண்டுரா ஆகிய நாடுகளையும் தாக்கியது. பலத்த மழை காரணமாக அங்கும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன..
இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மாத்திரமே பாதிப்பை குறைக்கமுடியும் முழுவதுமாக தவிர்க்கமுடியாது.
4 comments:
///////இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மாத்திரமே பாதிப்பை குறைக்கமுடியும் முழுவதுமாக தவிர்க்கமுடியாது.//////
அனைவரும் புரிந்துகொண்டால் நலமே
திரு. சங்கர்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
இயற்கை இல்லாமல் நாம் இல்லை.. இயற்கையை அழித்தல் என்பது நமக்கு நாமே முடிவு கட்டுவது தான்...
நண்பர்கள் இணைந்து நடத்தி வரும் எங்கள் விழுதுகள் அமைப்பு(www.vizhudugal.org, புன்செய் புளியம்பட்டி, ஈரோடு மாவட்டம்) மூலம், இந்த வருடம் மழை ஆரம்பித்த பின்னர் மரக் கன்றுகளை வைக்க எண்ணி உள்ளோம். இலவசமாக அல்லது எங்கு மரக் கன்றுகள் கிடைக்கும் என்று தெரிய படுத்தினால் மிக்க உதவியாய் இருக்கும்.
எனது மெயில் : elango.ka@gmail.com
Thanks
திரு. இளங்கோ
உங்கள் வருகைக்கு நன்றி. வனதுறை விரிவாக்க மையத்தை அணுகுங்கள். தற்சமயம் ஒரு லட்சம் மரம் நடும் திட்டமிருப்பதால் இலவச மரக் கன்றுகள் சற்று கஷ்டமே.
Post a Comment