
பிரபல “இந்து” நாளிதழ் நம்பக தன்மைக்கும் தரத்திற்கும் பெயர் பெற்றது. ஒவ்வொரு வியாழக் கிழமையன்றும் பல்வேறு விவசாய கட்டுரைகளை தாங்கி வரும். தரமான அந்த கட்டுரைகள் தமிழில் கிடைத்தால் தமிழக விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்குமே என்ற ஆதங்கம் இருக்கும். அதுவும் கேட்கும் படி ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் “ஒலி” வடிவத்தில் அவர்களது வலைதளத்தில் கிடைப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. பழைய கட்டுரைகளையும் ஒலி வடிவத்தில் நாம் கேட்கலாம் என்பது மேலும் சிறப்பு.
ஓர் வேண்டுகோள் :இச்செய்தியினை உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கேட்டு பயன் பெற கீழ்கண்ட வலைமுகவரியை உபயோகியுங்கள்.http://blogs.thehindubusinessline.com/audio/?cat=24
4 comments:
மிக்க நன்றி நண்பரே!
திரு.ஷங்கர்
உங்கள் வருகைக்கு நன்றி.
Dear Vincent Sir,
Very useful information, thank you very much.
Thanks and best regards
Vimalan
திரு. விமலன்
உங்கள் வருக்கைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
Post a Comment