
நாமும் பங்கு கொள்வோம். மற்றவர்களிடம் செய்தியை பகிர்ந்து கொள்வோம்.
அதிக தொலைகாட்சி நிறுவனங்களால் ஓளிபரப்புச் செய்ய மறுக்கப்பட்ட(BUY NOTHING DAY 2006) விளம்பர படத்தை காண கீழே உள்ள தொடுப்பை பயன்படுத்துங்கள்.
http://maravalam.blogspot.com/2007/11/buy-nothing-day-2006.html
6 comments:
நான் சாதரணமாவே பலநாட்கள் எதையுமே வாங்காம இருந்திருக்கேன்.இருந்தாலும் இந்த நல்லநாளையும் கொண்டாடிடலாம்..
திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி
உங்கள் வருகைக்கு நன்றி.முடிந்த அளவிற்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்காகவே இன்று வலையற்றினேன்.
நாளை நிறைய சாமான்கள் வாங்க லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறேன். திங்கள்கிழமை பார்த்துக்கொள்கிறேன்.
சகாதேவன்
நிச்சயமா வின்சென்ட், என் பதிவிலேயும் கூட இன்று மேலேயே ஒரு விட்ஜெட் போட்டிருக்கிறேன்..
நாளைக்கு நானும் எதுவும் வாங்கமாட்டேன்.
திரு.சகாதேவன்
திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி
திரு.தமிழ் பிரியன்
உங்கள் வருகைக்கும் பங்கு பெறுவதற்கும் நன்றி.விட்ஜெட் இட்டதற்கு மிக்க நன்றி.நல்ல முயற்சி. இதேபோன்று விருப்பமுள்ள பதிவர்கள் நண்பர்களுடன் தங்கள் வழியில் பகிர்ந்து கொண்டால் "lifebouy" போன்று சாதிக்க முடியும். சாதிக்க வேண்டிய நேரமிது.
Post a Comment