Tuesday, November 25, 2008

பதிமுகம்- Cesalpinia sappan

2003 முதல் தமிழக விவசாய்களிடையே நிறைய எதிர்பார்ப்புகளுடன் 7- 10 ஆண்டுகளில் ஒரு ஏக்கருக்கு 50லட்சம் - 60 லட்சம் என பரபரப்பாக பேசப்பட்ட சிறு மரம் “பதிமுகம்”. இதன் இயற்கை சாயத்திற்காக ஐரோப்பியர்கள் விரும்பினர். தென்அமரிக்காவில் பிரேசில் நாட்டில் அதிகம் இருந்தது. அதன் உரிமைக்காக ஐரோப்பிய நாடுகள் சண்டையிட்டுக்கொண்டது வரலாறு. வரலாற்று சிறப்புமிக்க அம்மரத்தைப் பற்றி சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.


Uploaded on authorSTREAM by vincent2511


முதன் முறையாக PPT யில் இதனை வலையேற்றுகிறேன். ஆங்கிலத்தில் இருக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

3 comments:

கல்வெட்டு said...

//2003 முதல் தமிழக விவசாய்களிடையே நிறைய எதிர்பார்ப்புகளுடன் 7- 10 ஆண்டுகளில் ஒரு ஏக்கருக்கு 50லட்சம் - 60 லட்சம் என பரபரப்பாக பேசப்பட்ட.... //

இப்போது இதன் தேவை/ சந்தை நிலவரம் பற்றி ஏதேனும் தகவல் உண்டா?

1.எந்த இடங்களில் நன்றாக வளரும்?
2.எங்கு சந்தைப்படுத்தலாம்?
3.தமிழகத்தில் இதன் தேவை மற்றும் உற்பத்தி விகிதம் பற்றி மேலதிகத்தகவல் கொடுத்தால் நல்லது

வின்சென்ட். said...

திரு.கல்வெட்டு அவர்களுக்கு

உங்கள் வருகைக்கு நன்றி.பொதுவாக செம்மண் நிலத்தில் நன்கு வளர்கிறது.சந்தை கேரளாவில்தான். தமிழகத்தில் பத்தமடை பாய் இதன் மூலம் சாயம் ஏற்ற பயன்படுவதாக Hindu கட்டுரை கூறுகிறது. சில வருடங்களுக்கு முன் கிலோ ரூ.40/= என்பது மட்டும் எனக்கு தெரியும்.ஆனால் மருந்து கடைகளில் சில்லரை வணிகத்தில் ரூ.80 -100 வரை கேரளாவில் விற்பனை செய்கிறார்கள்.

கல்வெட்டு said...

நன்றி வின்சென்ட்