Saturday, November 24, 2007

ஓளிபரப்பு மறுக்கப்பட்ட விளம்பரப் படம் (BUY NOTHING DAY 2006)

அதிக தொலைகாட்சி நிறுவனங்களால் ஓளிபரப்புச் செய்ய மறுக்கப்பட்ட(BUY NOTHING DAY 2006) விளம்பர படத்தை கீழே காணுங்கள்.


5 comments:

cheena (சீனா) said...

நல்லதொரு கருத்தினை வலியுறுத்தும் விளம்பரப் படம். இன்றும் மேலை நாடுகளில் கடைப் பிடிக்கப் படுகிறதா ??

வின்சென்ட். said...

திரு.சீனா
உங்கள் வருகைக்கு நன்றி.இன்றும் கடை பிடிக்கப்படுகிறது. அமெரிக்க கண்டங்களில் தற்போது வசிக்கும் பதிவர்கள் இதனை குறித்து தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

அகராதி said...

மிக நல்ல பதிவு.

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

seethag said...

திரு.வின்சென்ட் தகவலூக்கு னன்றி. இது தொடர்பாக..ஆஸ்திரேலியாவில்,இந்தவருட்ம், சிட்னி போன்ற நகரங்களில் ஒருமணினேரம் மின்விளக்கு அணைக்கப்பட்டது.இந்தியாவில் மின்விளக்கே இல்லை பின் எங்கே சேமிப்பது என்றால் என்னிடம் பதில் இல்லை.

வின்சென்ட். said...

திரு.அகராதி,திருமதி.சீதா

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.