வடகிழக்கு பருவ மழை ஆரம்பமாகி சில தினங்கள் ஆன நிலையில் திரும்பவும் நாம் சில
எளிய முறைகளை கடைபிடித்து மழைநீரை சேமிக்கவேண்டும்.
எனது பழைய பதிவு உங்கள் பார்வைக்கு. http://maravalam.blogspot.com/2007/09/blog-post_25.html
வருகின்ற 28 -30 தேதிகளில் லக்னோ நகரில் 5 வது உலக வெட்டிவேர் மாநாடு
நடைபெறுகிறது. அதன் பொருட்டு வெட்டிவேர் உதவியுடன் சரிவுகளில் நீரை எளிதாக சேமிக்கலாம்
என்ற 2 நிமிட படம் ஒன்றை உருவாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். மாநாடு மிக சிறப்பாக
நடைபெற்று உயர்ந்த தொழில்நுட்பங்கள் கிடைக்கப் பெற உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின்
சார்பாகவும் வாழ்த்துகிறேன்.
2 comments:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
திரு. சதிஷ்
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
Post a Comment