காந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தி எழுதப்பட்ட நூல். கிராம பொருளாதாரத்தையும்,
இயற்கை, சுற்றுச்சுழல், வாழ்வாதாரம் பற்றி 1945 ஆண்டு வெளிவந்த நூல். “Small is
Beautiful” என்ற நூலின் ஆசிரியர் குறிப்பு நூல்களில் மேற்கண்ட நூலை
குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி அவர்கள் முன்னுரையில் இந்நூலை கவனமாக இரண்டு
மூன்று முறை படித்தால்தான் முழுமையாக மதிப்பிட முடிமென்கிறார். கிராம தொழில்களின்
மருத்துவர் என்றும், கிராம தொழில்களே இன்றைய சுழலில் வற்றாத பொருளாதாரத்தை
தரமுடியும் என்றும் எழுதும் அவர் “எளிய வாழ்கை உயர்ந்த எண்ணங்கள்”\ என்று முடிவாகக் கூறியுள்ளார்.
ரூ.35/=
விலையுள்ள
இந்த புத்தகத்தை கீழ் கண்ட விலாசத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
M/s Sarva Seva Sangh Parkashan
Rajghat
Varanasi - 221 001
Ph & Fax : 0542- 2440385
e-mail : sarvodayavns
காந்திய இலக்கிய சங்கம்.
மதுரை- 625 020
தொ.பேசி : 0452 - 2533957
மின் நூலாகப் படிக்க கீழ் கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.
No comments:
Post a Comment