இன்றைய காலத்திற்கு தேவையான மரம் சம்பந்தபட்ட விழா. கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம் – கோவை, ,தமிழக அரசின் வனத்துறை இணைந்து இம்மாதம் 24 - 25 தேதிகளில் அளிக்கவுள்ளனர். அவசியம் அனைவரும் கலந்து கொண்டு பசுமை பாரதமாக மாற்ற நம்மால் இயன்றதை செய்வோம். குறிப்பாக பெரிய அளவில் தரிசுநிலம் வைத்திருப்போர், பெரிய கல்விநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்று நிச்சயமாக கூறலாம். அவர்களது அழைப்பிதழில் விபரம் அதிகமிருப்பதால் அதனையே பிரசுரித்திருக்கிறேன். திரளாக வந்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
இடம் : வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம்
கவுலி பிரவுன் ரோடு,
(மாவட்ட நூலகம் எதிரில்)
ஆர்.எஸ். புரம்
கோவை- 641 002
நாள் : 24 மற்றும் 25 பிப்ரவரி 2011
அழைப்பிதழை "கிளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள் அல்லது கீழ் கண்ட தொடர்பை உபயோகியுங்கள்: http://ifgtb.icfre.gov.in/left_details/news/Tree%20Growers_2011.pdf
மரம் நடுவோம், மழை பெறுவோம், வளம் பெறுவோம்
4 comments:
அடடா.. நான் ஜெர்மனியில் இருக்கிறேன்.. கருத்தரங்கத்தின் முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்..
Wonderful msg Mr. Vincent sir thanks
Wonderful news sir thanks
திரு.சாமக்கோடங்கி
M/s. VNKPIPES
உங்கள் இருவரின் வருகைக்கும் நன்றி. முடிந்த அளவிற்கு தொகுத்து அளிக்கிறேன்
Post a Comment