Tuesday, October 26, 2010

வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் காலத்தின் தேவை.

வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் காலத்தின் தேவை.

வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் இன்றைய காலத்தின் தேவை என்பதால், பல்வேறு காரணங்களுக்காக அனைத்து நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக நகரப்புறங்களில் இதன் உபயோகம் அதிகம் என்பதால் சிறு அறிமுகம்.

2 comments:

ஹுஸைனம்மா said...

வீட்டுத் தோட்டம் வைக்க எண்ணியுள்ளேன். முதலில் காய்கறிக் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிப்பது எப்படி என்று சொல்லித் தரமுடியுமா? அல்லது அதுகுறித்த வலைத் தளம் அறிமுகப்படுத்த முடியுமா?

வின்சென்ட். said...

திருமதி.ஹுஸைனம்மா

உங்கள் வருகைக்கு நன்றி. விரைவில் இதுபற்றி பதிவிடுகிறேன்.