தமிழகத்தின் முன்னோடி இயற்கை விவசாயி திரு. மது இராம கிருஷ்ணன் அவர்கள் கோவையில் நடைபெற்ற இணைய மாநாடு 2010 இல் இயற்கை விவசாயம் பற்றி படத் தொகுப்புடன் பேசினார்கள். காண்பிக்கப்பட்ட படங்களில் ஒன்று இன்றைய உலக விவசாயத்தை எளிமையாக படம் பிடித்து காட்டியது.

காலத்திற்காகவும் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
2 comments:
நன்பர் வின்சன்ட் அவர்களே படம் நல்ல விளக்கம் அளிக்கிறது. மதுராமகிருட்டினன். அவர்களுக்கும் மிக்க நன்றி. தொடரட்டும் உமது சேவை.
Sir,
Thank you for your visit and comments.( T.fonts not working )
Post a Comment