Friday, March 11, 2011

இந்த வருட " உலக நீர் நாள் " சின்னம்



மேலேயுள்ள படம் இந்த வருட " உலக நீர் நாள் " சின்னம். நகரங்களுக்கு தண்ணீர் என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. படத்திற்கான   HTML Code கீழே உள்ளது . பதிவர்கள் இச்சின்னத்தை தங்களின் வலைப்பூக்களில் இட்டு தண்ணீரின் முக்கியத்துவத்தை பிரபலபடுத்த அன்பாய் கேட்டுக் கொள்ளுகிறேன்.

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP2n-Y8MjiLCmSf7g08GscA-HjuWVbKLPtar5dhz55LMzDSsPWP7nXnE_T1tqLQaLg7r7JFC-w9Je2CHloeRrDgW83qk8TMyGTRANjHXbAhBtvAuNNBWM0Rc6lnHT5mfKnbuuxYE_UMlE/s1600/wwd11+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="250" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP2n-Y8MjiLCmSf7g08GscA-HjuWVbKLPtar5dhz55LMzDSsPWP7nXnE_T1tqLQaLg7r7JFC-w9Je2CHloeRrDgW83qk8TMyGTRANjHXbAhBtvAuNNBWM0Rc6lnHT5mfKnbuuxYE_UMlE/s320/wwd11+copy.jpg" width="200" /></a></div>

9 comments:

ராமலக்ஷ்மி said...

செய்கிறோம். மிக்க நன்றி.

வின்சென்ட். said...
This comment has been removed by the author.
வின்சென்ட். said...

திருமதி.ராமலக்ஷ்மி

உங்கள் வருகைக்கும் வலைப் பூவில் இடுவதற்கும் மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

வணக்கம். இன்றைய வலைச்சரத்திலும் இச்செய்தியைப் பதிந்துள்ளேன். மேலும் தங்கள் பதிவுகள் சிலவற்றையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றி.

வின்சென்ட். said...

தொகுப்பில் வலைப் பூவையும் என்னையும் அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி.இந்த வருட "உலக நீர் சின்னம்" சென்ற வருடம் நீர் பற்றிய பல பதிவர்களின் தொகுப்பு நிறைய மக்களிடம் சென்றடையும்படி செய்துள்ளீர்கள். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பதிவுகள் அனைத்தும் சிறப்பானவை. உங்களின் பணி மகத்தானது. வாழ்க வளமுடன்.

சாந்தி மாரியப்பன் said...

நிச்சயமா செய்யறோம்.

வின்சென்ட். said...

திருமதி.அமைதிச்சாரல்

உங்கள் வருகைக்கும் வலைப் பூவில் இடுவதற்கும் மிக்க நன்றி.

Kousalya Raj said...

மிக தாமதமாக இன்று தான் இந்த தளம் வந்தேன்...

என் வலைதளத்தில் இட்டுவிட்டேன். நன்றி.

வின்சென்ட். said...

Mrs. Kousalya

Thank you very much for putting the logo in your Blog.