Saturday, March 26, 2011

மாடித்தோட்டத்தில் விளைந்தவை- புகைப்படம்



கொத்தமல்லி.

கீரை

அவரை

கீரைக்காக முருங்கை ஆரம்ப நிலையில்

வெங்காயம்

டேபிள் ரோஸ்

10 comments:

Pandian R said...

வார்த்தை தேவையில்லை. படத்தின் அழகே உங்கள் உழைப்பையும் ஆர்வத்தையும் சொல்கிறது. முருங்கையை பையில் வளர்க்க முடியுமா என்ன?

வின்சென்ட். said...

Sri.fundoo

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. முருங்கையை பையில் கீரைக்காக வளர்த்தலாம். பார்க்க எனது பழைய பதிவு http://maravalam.blogspot.com/2010/11/blog-post_22.html

ராமலக்ஷ்மி said...

பச்சை பசேல் என அத்தனை புதுசாய்.. பார்க்கவே அழகு. பகிர்வுக்கு நன்றி.

வின்சென்ட். said...

திருமதி.ராமலக்ஷ்மி

உங்கள் வருகைக்கு நன்றி. இயற்கை உரத்தால் இந்த பசுமை.

Anonymous said...

நல்ல பதிவு. உங்கள் ப்ளாக் - ஐ

பார்த்த பின்புதான் நானும்

வீட்டில் செடிகள் வளர்க்க

ஆரம்பித்துள்ளேன்

வின்சென்ட். said...

M/s தூயா

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. ஒரு உபயோகமான இன்றைய காலக் கட்டத்திற்கு மிகவும் அவசியமான பொழுதுபோக்கை ஆரம்பித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

ஷஹி said...

சார் நான் கொத்தமல்லி வளர்க்க ரொம்ப முயற்சி செய்தேன்...தனியாவை தேய்த்து விட்டு போடவேண்டும் என்று சொன்னார்கள்..ஆனா முளைக்கவேயில்லை! விதை வாங்கி பயன்படுத்த வேண்டுமா?

வின்சென்ட். said...

திருமதி.ஷஹி

உங்கள் வருகைக்கு நன்றி. பொதுவாக கடைகளில் வாங்கி போடும் மல்லிக்கு முளைப்புத் திறன் சரியாக இருப்பதில்லை கராணம் நன்கு முதிர்ச்சியடையும் முன் அறுவடை. நன்கு முதிர்ந்த முழு கொத்துமல்லியை இரண்டாக உடைத்து தூவவேண்டும். லேசாக அழுத்தம் தந்தாலே உடைந்துவிடும்

சாந்தி மாரியப்பன் said...

அருமையான வீட்டுத்தோட்டம். கொத்தமல்லி பச்சைப்பசேல்ன்னு இருக்கு :-)

வின்சென்ட். said...

திருமதி.அமைதிச்சாரல்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.