Wednesday, July 15, 2009

விவசாய கழிவுகளிலிருந்து எரிபொருள்.


விவசாய கழிவுகளிலிருந்து எரிபொருள் (Briquetts) தயாரிக்கும் எண்ணம் பரவலாக உயிர் பெற்று வருகிறது. விவசாய கழிவுகளை உயர்அழுத்ததில் எளிதில் உபயோகிக்க பயன்படும் கட்டிகளாக மாற்றி பயனாளிகளுக்கு அளிக்கும் இந்த தொழிலுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு உள்ளது. கிராமப்புற வேலை வாய்ப்பு , கழிவுகள் மறு உபயோகம், குறைவாக மரம் வெட்டுதல், போன்ற நல்ல காரியங்கள் இருந்தாலும் சரியான வழிகாட்டுதல் இன்மை, இயந்திரங்களின் விலை ஆகியவை இதற்கு தற்சமயம் தடையாக உள்ளது. கிராம சுய உதவிக் குழுக்கள் ஒன்று சேர்ந்து, தமிழ்நாடு வனகல்லூரியின் வழிகாட்டுதலின் பேரில் இதனை நிவர்த்தி செய்து சாதிக்க இயலும்.


மேலும் தகவல்கள் பெற:

முதல்வர்
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்.
கோத்தகிரி சாலை,
மேட்டுப்பாளயம்- 641 301.

2 comments:

Chittoor Murugesan said...

ஆமாங்க கோயம்பேடுல ஊத்தி மூடிட்டாங்களாமே !

வின்சென்ட். said...

திரு.முருகேசன்

உங்கள் வருகைக்கு நன்றி.விடாமுயற்சி வெற்றி தரும்.

" கோயம்பேடுல ஊத்தி மூடிட்டாங்களாமே "

எனக்கு தெரியவில்லை.