Monday, January 19, 2009

அதிர வைத்த ஒரு அழகு செடியின் விலை

அழகு செடிகள் வளர்ப்பவர்களின் உலகம் சற்று அலாதியானது. உலகமயம், தாராள மயத்திற்கு பின் எல்லாமே இறக்குமதியானது. அழகு செடிகளும் வர துவங்கி சில ஆண்டுகள் ஆகின்றது. இந்த வளர்ப்பவர்களின் உலகம் பணத்தை மதிப்பிடுவதில்லை Owner’s Pride என்ற எண்ணத்தில் மிக பாதுகாப்பாக வளர்ப்பார்கள். என்ன விலை கொடுத்தும் வாங்குவார்கள். அவ்வாறு நான் பார்த்த அஃகுளோனிமா (Aglonema) என்ற செடியின் (சிறியது )விலை ரூ.5000/= நம்புங்கள்

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அச்சோ..

சரி நீங்க எனக்கு குடுத்த செடிகளின் பெயரை மறுபடி சொல்லுங்கள்.. அது பற்றி உங்கள் பதிவிலேயே தேடிப்படிக்கவும் பெயர் வேண்டுமே...

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி

உங்கள் வருகைக்கு நன்றி. முள் உள்ளது Euphorbia millii பல வண்ணங்களில் மலர்கள் இருக்கும், வறட்சியை தாங்கி வளரும்.சிவப்பு நிறத்திலுள்ளது Bromeliads விபரம் அழகு தாவரத்திலுள்ளது.