Friday, August 10, 2007

படித்ததும் பார்த்ததும்

படித்தது
அசோக சக்ரவர்த்தி சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரங்களை நட்டினார்.

பார்த்தது
கோவையில் - அவனாசி சாலையின் இருபுறமும் சுமார் 1068 நிழல் தரும் மரங்கள் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டி எடுக்கப்பட்டன.

பொருளாதார விவேகம் ?!?!


மிக நல்ல செய்தி
வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் 5 மரக்கன்றுகள் வைக்கப்படும் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வந்துள்ளது. அவைகள் விரைவில் வளர்ந்து அழகை பெற நம்மால் இயன்றதை செய்யவோம்.

சில காட்சிகள்.












8 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(

வவ்வால் said...

தங்க நாற்கர சாலை திட்டப்பணிகளுக்காக இந்தியா முழுவதும் எண்ணற்ற மரங்களை வெட்டி சாய்த்துள்ளார்கள். அதே வேகத்தில் புதிய மரங்களையும் நட்டு பராமரித்தால் நல்லது.

ஆனால் சிலர் , தங்கள் வணிக வளாகத்தின் முன் பார்வையை மறைக்கிறது என மாநகராட்ச்சிக்கு பணம் தந்து மரத்தை வெட்டுவது எல்லாம் நடக்கிறது! அதை என்னவென்று சொல்வது!

Anonymous said...

"FELLING OF TREES" in coimbatore would definitly create a negative impact on the favourable climatic conditions of the Textile city coimbatore. It is indeed a pathetic situation to learn that Government itself has taken unconditional NEGATIVE decision of felling of the trees.
WE APPRECIATE THIS ARTICLE OF CREATING AN AWARENESS AMONGST THE PEOPLE WHO READ THIS WOULD JOIN HANDS TOGETHER TO SAFEGAURD THE LIVE TREES THAT IS STANDING TO PROTECT US.

Manikandan said...

valga valamudan !!!!!!...

Intha seithiyai veliyitamaiku Mudal Nanri...

thiru Yoganaathan Parata padavendiyavar..Avoradaya seyalgal ookuvikkapada vendiyavai..

Intha valaipoovil Ezthuthuvorum,Ithil Urupinargalaga ullavargalum ithupondra seyalgal seithu antha pugaipadamum veliayanal en agam magilum...

Eiyarkai Arvalan..

வின்சென்ட். said...

திரு. மணிகண்டன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

Unknown said...

வெட்டாமல் வழி இல்லையென்றால் வெட்டியதற்க்கு இரட்டியாக நட்டு வளர்த்தால் போதும்.

சுதர்ஷன் said...

என்ன கொடுமை இவனுங்களுக்கு இனி இயற்க்கையின் சிறப்பை விளங்கப்படுத்தனும் :(

தமிழால் வளர்ந்தேன் - தாய்மொழி தமிழின் சிறப்புகள்

வின்சென்ட். said...

திரு.கே. ஆர்.விஜயன்
திரு.சுதர்சன்

உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.