1. நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.
2. நீர் பற்றாகுறை குறைகிறது.
3. நீரின் கார அமில (pH value) தன்மை சமன் செய்யப்படுகிறது.
4. விவசாய நிலங்களில் மண்அரிப்பைதடுக்கிறது.
5. நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் செலவு குறைகிறது
6. மண்ணின் ஈரத்தன்மை காப்பாற்றப்படுவதால் விவசாயம் தடையின்றி நடைபெற உதவுகிறது.
7. மழைநீர் சேமிப்பு பகுதியின் அருகிலுள்ள மரங்கள் மிக விரைவில் வளர்கின்றன
8. நகர் புறங்களில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் காத்து சாலை போக்குவரத்தை தடையின்றி நடைபெற உதவுகிறது.
9. நகர் புறங்களில் நிறைய இடங்களில் நீர் தேங்குவதை தடுத்து நோய்கள் பரவுவதை தடுக்கின்றது.
10. பாலைவனபகுதிகள், தீவுகளில் மழைநீர் சேமிப்பு குடிநீருக்கு நல்ல ஆதாரம்.
11. குறைந்த செலவில் எளிய பராமரிப்பில் கிடைக்கும் சிறந்த நீராதாரம்.
12. வேலை வாய்ப்பை உருவாக்குகிறது.Click
விவசாய நிலங்களில் மழைநீர் சேமிப்பு பற்றிய சிறு படத்தை இங்கே காணுங்கள்
Monday, July 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மழைநீர் சேமிப்பு மிகவும் நன்றுதான். உப்புத் தண்ணீர் உள்ள இடத்தில் இதை சேமித்தால் நல்ல குடிநீராகுமே. அனிமேசன்ன அருமை. நல்லமுயற்சி. தொடருட்டும் மழை....
க.பொ.குப்புசாமி.
எப்படி செய்கிறார்கள் என்று படம் போட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
Post a Comment