Tuesday, July 10, 2007

சோற்றுக் கற்றாழை

தெரிந்தால் சொல்லுங்களேன்

என்னிடமுள்ள சோற்றுக் கற்றாழையின் படங்கள் இவை.

கற்றாழை வாசமும் இல்லை.

சாப்பிட்டால் மிக மிக லேசான கசப்பு சுவை.

உடைத்த இடத்திலிருந்து சிவப்பு நிற திரவம் வடிகிறது.

சிறந்த மருந்து கற்றாழை என்கிறார்கள்.

தெரிந்தால் சொல்லுங்களேன்.


8 comments:

வெங்கட்ராமன் said...

ரொம்ப நல்லா இருக்குங்க உங்க வலைப்பூ.

இப்படி இயற்கை சம்பந்தப்பட்ட அதனை மேம்படுத்தும் தகவல் தரும் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் எனபது என் ஆசை ஆனால் எனக்கு ஒன்றும் தெரியாததால் ஆரம்பிக்க வில்லை.

தொடருங்கள் நல்ல முயற்சி.

வின்சென்ட். said...

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

வெங்கட்ராமன் said...

வின்சென்ட் உங்கள் பதிவில் பழைபதிவுகளை காட்டும் Archives இல்லையே இணைக்க முடியுமா. . .

மேலும் பின்னூட்டம் இடும் போது உள்ள Word Verification ஐ தூக்கி விட்டால் பின்னூட்டம் இடுவது இலகுவாகும்.

நன்றி,

வின்சென்ட். said...

நீங்கள் கூறியபடி Archives இணைத்திருக்கிறேன். உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி.

KABINI said...

picture is good. Pl add more info into this domain for global view

வின்சென்ட். said...

Thank you.

Anonymous said...

செங்கத்தாழையா?
குப்பு-கோவை-37

Anonymous said...

Ur contents are good yar..