துறை வாரியாக பத்திரிக்கைகள் வெளி வரும் இக்காலக் கட்டத்தில்
கால்நடைக்களுக்கென்று "கால்நடைக் கதிர்" என்ற இரு மாத
இதழை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை.
வெளியிடுகிறார்கள். மாறிவரும் இச்சுழலில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும்
இத்துறைக்கு தொழில்நுட்பம் சார்ந்த பத்திரிக்கை வருவது துறையின் வளர்ச்சிக்கு
மிகவும் பயனுள்ளதாக அமையும். அதே சமயம் பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு மக்களின்
ஆதரவு அவசியம் தேவை. எனவே பத்திரிக்கை நம் இல்லம் தேடிவர கீழ்கண்ட முகவரிக்கு
வங்கி வரைவோலை The Director of Extension Education,
TANUVAS, CHENNAI-51 என்ற பெயரில் எடுத்து கீழ்கண்ட
முகவரிக்கு அனுப்பி இதழ்களைப் பெறலாம் அல்லது வசிக்கும் ஊரிலுள்ள பல்கலைக்கழக
பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், உழவர் பயிற்சி மையங்களை தொடர்பு கொண்டு சந்தா
செலுத்தி இதழ்களைப் பெறலாம்.
ஆண்டுச் சந்தா – ரூ 50.00 ரூ. 100.00
ஆயுள் சந்தா - ரூ400.00 ரூ. 1000.00
விலாசம்:
ஆசிரியர்
கால்நடைக் கதிர்
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறை
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி
சென்னை - 600 007
5 comments:
அய்யா கால்நடைக் கதிர் ஆண்டுச் சந்தா மற்றும் ஆயுள் சந்தா தொகை அதிகரித்திருப்பதாக கேள்வியுற்றேன் தயவு கூர்ந்து அதை சரிபார்கவும்.
திரு.மாறன்
தவறுக்கு வருந்துகிறேன்.தவறினை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி. சில மாதங்களுக்கு முன் மாற்றியிருக்கிறார்கள். புதிய சந்தா விபரம் தந்திருக்கிறேன்
I have subscribed as life member for the Kalnadai Kathir. The concerned people should take care to ensure the magazine reaches our home on time. I always get the magazine late...
We can hope for the best.
Post a Comment