விவசாயக் கண்காட்சியோடு சேர்ந்து இருந்த கால்நடை கண்காட்சி காலத்தின் அருமை, மக்களின்
தேவையை கருத்தில் கொண்டு தனியாக கால்நடை
மற்றும் மீன் வளர்ப்புக்கென்றே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
கோவையில் இந்த தொழில்நுட்ப கண்காட்சி நடத்துகிறது. மாறி வரும் வணிகம், வளர்ப்பு
முறை, தீவனம், இனம், நோய்தடுப்பு, வேலை வாய்ப்பு, கருத்தரங்கம், கலந்துரையாடல்கள் என்று பயனுள்ள பல்வேறு அம்சங்கள் இருக்குமென்பதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது. பயன்படுத்தி
மேன்மையடைவது நம் கையில்தான் உள்ளது.
Thursday, December 27, 2012
Subscribe to:
Post Comments (Atom)





2 comments:
Sir,
Is it the vechure cow (NBNP)
Yes sir.
Post a Comment