
இன்று கல்வி வியாபாரமாய் ஆகிவிட்டதால் கிராமத்தில் இருக்கும் மாணவன் திறமையிருந்தும் அதிகம் கஷ்டப்பட வேண்டியுள்ளது. எதனைப் படிப்பது ?, எங்கே படிப்பது ?, எப்படி படிப்பது ? படித்தபின் தனது நிலைமை? என பல கேள்விக்குறிகளுக்கு விடை இந்த “ கல்வி Times ” ஆகும். வாய்ப்புகளை அடையாளம் காண்பிப்பது, உதவும், உதவி தேவைப்படும் உள்ளங்களை இணைப்பது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியருக்குத் தேவையான கல்வி தகவல்களை தருவது. பள்ளி, கல்லூரிச் செய்திகள், சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகளையும் தாங்கி வருகிறது.

இது போன்ற இதழ்களை நாம் வாங்கிப் படிப்பதோடு மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்வதால் சிறப்பான சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
மேலும் விபரங்களுக்கு :
பரமேஸ்வரன் (ஆசிரியர்)
58, மாரியம்மன் கோயில் வீதி
உடையாம் பாளையம்
கோயமுத்தூர் - 641 028.
அலைபேசி : 93676 01079, 98434 22250
4 comments:
வணக்கம்! தங்களின் வலைப்பதிவு என்னைக் கவர்ந்தது. வித்தியாசமான, உபயோகமான பல அரிய தகவல்களைப் பதிவு செய்துள்ளீர்கள். மகிழ்ச்சியோடுகூடிய வாழ்த்துக்கள்! முடிந்தால் தொடர்ந்து அதிகாலை www.adhikaalai.com இணைய இதழுக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி : editor@adhikaalai.com
அதிகாலை நவின்- அமெரிக்கா
திரு.நவின்
தங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. முடிந்த அளவிற்கு அதகாலை இதழுக்கு எழுத முயற்சிக்கிறேன்.
மிகவும் நன்று
உங்கள் வருகைக்கு நன்றி.
Post a Comment