மாநில மருத்துவத் தாவரங்கள் வாரியம், தமிழ் நாடு
STATE MEDICINAL PLANTS BOARD TAMILNADU
மற்றும்
தேசிய மருத்துவத் தாவரங்கள் இயக்கம்
NATIONAL MISSION ON MEDICINAL PLANTS
இணைந்து மருத்துவத் தாவரங்களை வளர்ப்போர், சேகரிப்போர், வணிகப்படுத்துவோர் ஆகியோரைக் கொண்டு ஒரு கருத்தாய்வுக் கூட்டத்தை கோயமுத்தூரில் நடத்தவுள்ளனர். மேற்கண்ட கருத்தாய்வுக் கூட்டத்தில் வலையுலக நண்பர்களை கலந்துகொண்டு பயன்பெறுமாறு இவ்வலைப்பூ அன்புடன் அழைக்கிறது.
இடம் : கொடிசியா வணிக வளாகம், அவினாசி சாலை, பீளமேடு, கோவை.
நாள் : 24-08-2008. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: காலை 9.30 மணி முதல் 2.00 மணி வரை.
தொடர்புக்கு : Dr. ஐயப்பன்---98942-46446.

2 comments:
ஆங்கிலத்தில் MEDICINAL PLANTS என்றுதான் எழுத வேண்டும்; தமிழில் மூலிகைகள் என்று எழுதலாமே!
திரு.சிக்கிமுக்கி
வருகைக்கு நன்றி.கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.மருத்துவ தாவரங்கள் வாரியம் என்றுதான் அரசு அந்த வாரியத்திற்கு பெயர் சூட்டியுள்ளது.
Post a Comment