திரு.சு.முத்து அவர்களின் "நோயணுகா நெறிகளும், எளிய முறையில் மூலிகை
மருந்துகளும்" என்ற இந்த இலவச மின்.நூல் மிகப் பயனுள்ள ஒன்று. நோய் நம்மை அணுகாமல்
எப்படி பாதுகாப்பது, நோய் வந்த பின் எவ்வாறு அதிலிருந்து குணமாவது, மூலிகைகளால் தீரும் நோய்களும், செய்முறை
குறிப்புக்கள், மூலிகைகளின் பட்டியல் மற்றும் தாவரவியல் பெயர் அகர வரிசை என மிக எளிமையாக
ஆனால் மிகப் பயனுள்ள முறையில் நாம் புரிந்து கொள்ளும் வகையில் தொகுத்துள்ளார். சிறப்பானதொரு
இலவச மின் நூலை நமக்கு அளித்த திரு.சு. முத்து அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். மின் நூல் பதிவிறக்கம்
செய்ய கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்தவும்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
இதை எங்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு எங்கள் நன்றிகள்.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
பயனுள்ள ஒரு மின்னூல் நன்றி வின்சென்ட் சார்.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
Post a Comment