இடப் பற்றாக்குறை காரணமாக நமக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்கமுடிவதில்லை. இருப்பினும் முயற்சி திருவினையாக்கும் என்பது பழமொழி. பழைய பெயிண்ட் வாளியில் தொங்கும் நிலையில் தக்காளி வளர்த்ததில் நல்ல பலனும் அனுபவமும் கிடைத்தது. உங்கள் பார்வைக்காக.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
நல்ல முயற்சி.சூப்பர்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
அருமை
அருமை!
தொட்டியின் பக்கவாட்டில் வந்த செடிகளை , கிள்ளி எறிகிறேன். இனி அவைகளை, வளர்க்க உத்தேசம்.
நன்றி.
http://www.gardenerat60.wordpress.com
உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
Its great, i will create this one tomorrow.. Thanks
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
நல்ல அருமையான யோசனை சார். புதிய முயற்சி... நல்ல பயனளிக்கும்.
Thank you Mr.Duke.
innovative concept-i am sure the tomatoes will be tastier-- raju
innovative concept--keep it up
Thank you very much for your visit and encouraging words. I will do my best Doctor.
அருமையான விளக்க படம் . நிச்சயம் நிறைய பேரை முயற்சிக்க தூண்டும். மிக்க நன்றி சார்.
இதற்கு மூலம் நீங்கள்தான். நான் வாளி கொண்டு எளிமைபடுத்தியிருக்கிறேன். அவ்வளவே.
Post a Comment