 |
கேரள மாநில குழு | | |
தாய்லாந்து நாட்டிலிருந்து
வந்த பயிற்சியாளர்கள் கைவினைப் பொருட்கள்பயிற்சிப்பட்டறையை சிறப்பாக
நடத்தினர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலிருந்து
வந்த சுயஉதவிக் குழு பயிற்சி பெற்றனர்.
 |
திரு. தாமஸ் பயிற்சியின் போது. |
அவர்களில் 69 வயது நிரம்பிய திரு.தாமஸ்
அவர்கள் நீண்ட பயணம் மேற்கொண்டு முழு ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டது எனக்கு உற்சாகம்
தந்தது. தாய்லாந்து நாட்டின் கைவினைப் பொருட்கள் பற்றி கூற வேண்டுமானால் ஒன்றை
குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் இலைப் பகுதியை உபயோகிக்கின்றனர். வேர்
பகுதியை தொடுவதில்லை. மொத்தத்தில் அற்புதமான அந்த படைப்புக்கள் உங்கள் பார்வைக்கு.
1 comment:
Thank you Mr. Dinesh kumar
Post a Comment