25 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (18-08-2011) இடுக்கி மாவட்ட பகுதியில் பயணம். மழைக்காடுகள்
அழிந்துள்ளதைப் பார்க்கும் போது ஆதங்கமும், வருத்தமும் ஏற்பட்டது. நுனிக் கிளையில்
அமர்ந்து அடிக் கிளையை வெட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது மாத்திரம் தெளிவாக்கப்
புரிந்தது.
நண்பரின் பண்ணை வீடு. ஆற்றின் எதிர்புறமிருந்து.
|
மழைக் காடுகளை இனிமேலும் அழிப்பது, நாமே நம்மை அழித்துக் கொள்வது போன்றது.
|
மேற்கு மலை தொடர்ச்சியின் சிறப்பு, வெட்டி வைத்த கொம்புகள் அதிக ஈரத் தன்மை
காரணமாய் தளிர்விடும் அழகு.
|
நண்பரின் பண்ணை வீட்டிலிருந்து பெரியாறு. |
நதியின் அருகே வளர்ந்துள்ள மூங்கில்.
|
சர்ச்சைக்குரிய பெரியாறு.
|
மழைக் காடுகளைத் அழித்து தேயிலைத் தோட்டங்கள் |
பாறையில் பெரணி.
|
உபயம் சுற்றுலாப் பயணிகள்.
|
ஏலம் பயிர் செய்வதால் சற்று மரக்கூட்டங்கள்.
|
மலை முகட்டில் மேகத்துடன் ‘ஏலப்பாறை’ கிராமம்.
|
9 comments:
ரொம்ப அழகான இடம்..
பசுமையின் குளிர்ச்சி..
புகைப் படங்கள் மிகவும் அழகாக உள்ளன மிக்க நன்றி.
so beautiful
subbu rathinam
திருமதி.முத்துலெட்சுமி
திரு.குப்புசாமி
திரு.சுப்பு ரத்தினம்
உங்கள் மூவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. வருத்தம் என்னவென்றால் மேலும் மழைக்காடுகளை அழிக்கிறார்கள் என்பதுதான்.
excellent pics..felt like escape into nature.. bro r u frm idukki dist or do u have any frns there? if yes, is there our tamil native dog breed kombai avlbl? actually v a grup of ppl trying to save this rare breed which is almost extict. pls help us if u knw any detail.
Thank you very much for your comments.Still i could remember that this breed "Kombai" is famous for its hunting ability. In the 60s and 70s i saw this breed in Valparai area.
thanks for the details given bro. and yes u r rite. the kombai is a well knwn hunter used to hunt big games like wild boars and even old types kombais have grouply had tackled leopards, which i heard from the villagers. even i got a news tht tribes in valparai use this dogs for hunting. but i don have any contacts over there. if u got any pls provide us. Even a photo image of a kombai will be more helpfull to us. cheers.
any images of kombais taken by u?
Right now i doesn't have. Let me check with my friends.
Post a Comment