|
எங்கள் குடியிருப்பிற்கு அருகில் மண்டியிருக்கும் செடி |
உண்ணிச் செடியும் அழகிற்காக கொண்டுவரபட்ட தாவரமாகும். உலகின் முக்கிய உயிரினவள செழுமையிடமான (BIODIVERSITY HOTSPOT) மேற்கு தொடர்ச்சி மலையின் மழை குறைவான பகுதிகளில் இன்று புதர் போல் மண்டி இயற்கை வாழ்வாதாரத்தை கெடுத்து வருகிறது.
|
நகரங்களில் அழகிற்காக வளர்ப்பு |
ஆனால் நகர்புறங்களில் பராமரிப்பு செலவு, பூச்சி தாக்குதல் குறைவு என்பதாலும், பல வண்ணங்களில் அழகிற்காக இதனை வளர்க்கிறார்கள். நேர்த்தியான கைவினை பொருட்களும் தயாரிக்க முடியும். இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்க இதன் இலைகளை பயன்படுத்தலாம்.
|
கைவினைப் பொருட்கள் |
எனது பழைய பதிவு
உபயோகமற்ற உண்ணிச்செடியிலிருந்து உபயோகமுள்ள கைவினைப் பொருட்கள்.
2nd Photo from Internet
2 comments:
நல்ல தகவல்...
இந்தச்செடி,மீரகத்திலும் நிறைய இடங்களில் வளருகிறது.
அதில் கைவினைப்பொருட்களும் செய்யமுடியுமென்பது புதிய செய்தி.
திருமதி.சுந்தரா
உங்கள் வருகைக்கு நன்றி. மீரகத்திலும் நிறைய இடங்களில் வளர்வது எனக்கு புதிய செய்தி.
Post a Comment