“புழுதி நெல்” பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இருப்பினும் பரிசோதித்து பார்க்கலாம் என்று விதைத்ததில் நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. அதன் வளர்ச்சியை உங்கள் பார்வைக்காக பதிவு செய்கிறேன். இந்த வகை பயிர்கள் வருங்காலத்தின் தேவை என்பதில் ஐயமில்லை. மேலும் “புழுதி நெல்” பற்றி' எனது பழைய பதிவைக்காண Click
சேற்று உழவு, நாற்று நடுதல், அதிகம் நீர் பாய்ச்சி நிறுத்துதல் இங்கே இல்லை.
கீழேயுள்ள படங்கள் 26-08-09 எடுக்கப்பட்டவை
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வின்செந்ட் சார் எவ்வளவு அழகாஇ இருக்கு.ஃபுகோகா மதிரி
தங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் என் வாழ்த்துக்கள். ஒரு கேள்வி, வறட்சிய தாங்கக்கூடிய மரங்கள் என்ன? அதனால நிலத்தடி நீர் பாதிக்குமா? எங்க ஊர்ல கரிசல் நிலம்(தோட்டம், மானாவரி அடக்கம்) கொஞ்சம் இருக்கு. அதுல எதாவது பண்ண ஆசை.
பசுமை மாராமல் உள்ளது. நல்ல முயற்சி. கேரளாவில் மழை உள்ளது. ஆனால் பல்லடத்தில் வருமா. மானவரி ஒருவரிடம் நெல் கொடுத்து முயறிசிக்கவும். நல்ல சிறப்பான முயற்சி. நன்றி.
உங்கள் வருகைக்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றி.
Post a Comment