ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு (பைகள்,குவளைகள்,விரிப்புக்கள் போன்றவை) கோவை மாநகராட்சி தடை விதித்துள்ளது. தடைக்கான காரணத்தையும் மீறினால் அபராதமும் விதிக்கப்படும் என பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
இத்தடையை மீறுபவர்களுக்கான அபராதம்
இப்பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்குரூ.5000
மொத்த இருப்பு வைத்துருப்பவர்களுக்கு--------------- ரூ.2500
சில்லறை விற்பனை செய்பவர்களுக்கு-----------------ரூ.750
உபயோகிப்பவர்களுக்கு-------------------------------------ரூ 100
தொழில் செய்வோருக்கு இழப்புத்தான் ஆனாலும் சுற்றுப் புற சுழலுக்கு பாதிப்பு வரும் போது இம்முயற்சிகள் அவசியமாகின்றது. முயற்சியை வரவேற்று ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மிகச் சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது. எல்ல ஊர்களிலும் இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
இயறகையை நேசிக்கின்ற கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
திரு.வெங்கட்ராமன்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
Post a Comment