உலகமயம், தாராளமயத்தினால் விவசாயமே கடினமாக இருக்கும் போது அதன் ஒரு பிரிவான மருத்துவ தாவர வளர்ப்பு இன்னும் சரியான சந்தை வாய்ப்புக்கள் இன்மையால் மேலும் கடினமாகிறது. ஆனால் உலகளவில் அதன் தேவைகள் அதிகரித்து வருவதால் நிதியுதவி செய்து சுமார் 32 வகை தாவரங்களை பயிரிட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முன்வந்துள்ளது.
இச்செய்தியை உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
2 comments:
மிக பயனுள்ள தகவல் வின்சென்ட் .இப்படி பயிரிடுவதர்க்கு ஏதானும் அறிவார்த்த உதவி செய்கிறார்களா?
மேலும் நீங்கள் மரஙளைக்குறீத்த முண்தைய பதிவில், சிவப்பு மலர்கள் உள்ள மரம் ஒன்றை இட்டிருந்தீர்கள்.
அது ஆஸ்திரேலியாவில் உள்ள மரமா?.bottle brush என்பார்களே ,அதுவும் இதுவும் ஒன்றா?
திருமதி.சீதா
வருகைக்கு நன்றி.பொதுவாக வேளாண்மை பல்கலைகழகம்,மற்றும் Central Institute Of Medicinal And Aromatic Plants (CIMAP) லக்னோ
அறிவார்த்த உதவி செய்கிறார்கள்.
சிவப்பு மலர்கள் உள்ள மரம் Bottle Brush மரம் தான். ஆஸ்திரேலியாவில் இருக்கவேண்டும்.
Post a Comment