குளிர் காலத்தில் பூத்துக் குலுங்கும் பெங்களூரு நகரையும், பூத்துக் குலுங்கும் மரங்கள் நிறைந்த மேல் நாட்டு தொழிற்சாலை, பல்கலைகழக,கல்லூரி வளாகங்களை புகைப்படத்தில் பார்க்கும் பொழுது மனதில் புத்துணர்ச்சி வருகிறது. பொதுவாக நமது நகரங்களும், பல்கலைகழக, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்கள் மரங்களின்றி கோடைகாலங்களில் வறட்சியுடன் காணப்படுகின்றன. நிழல் தரும் மரங்களுடன் அழகு தரும் மலர் மரங்களையும் நட்டு நிழலுடன் புத்துணர்ச்சியும் பெறலாமே!!!!! மரங்களின் எண்ணிக்கையும் அதிகமாகுமே.
உங்கள் பார்வைக்காக சில மலர் மரங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
i strongly disagree with you. you mean to say that Bangalore is all greenish and Chennai has no trees and flowers at all. Go to T.Nagar interior, Adayar, Thiruvanmiyur and you will see giant trees covering the entire road with their shade.The new mushrooming, extensions may not have so many trees.But that happens in Bangalore also.See the new buildings in the heart of the city, where if you open your window you will hit your neighbour's window.i know both the cities well and i am sure we exaggerate the facts.
nanum covaithaanungo
திரு.Ponniyinselvan,
உங்கள் வருகைக்கு நன்றி.எனது குறிகோள் அதிக மரம் வளர்க்கப்பட வேண்டும் அவ்வளவே. தகவலுக்காக.
Forest cover
Chennai 4.17%
Bangaluru 7.40%
----------------
Southern States
Andhra pradesh 23.20%
Karnataka 20.19%
Kerala 28.87%
Tamilnadu 17.40%
கோவையில் நடந்தவைகளைக் காண பார்க்க:-
http://maravalam.blogspot.com/2007/08/blog-post_10.html
dear vincent,
i understand your anguish.but my point is why should Bangalore be throned as heaven ? chennai has enough trees. it is saturated.as i have already said, chennai is often been portrayed as a kiln.may be, that, that the new extensions need trees. but from media to the 'GREAT IT ANGELS ' bangalore is the only place ,fit to live in and only the cursed sinners will live in chennai.you too have consciously or unconsciously compared bangalore with Tamilnadu.i have lived in coimbatore, chennai and bangalore.
your intention is good. i really appreciate it.
BTW, i am karthik's mother.read the blog to understand more.
வின்சென்ட் ,சரக்கொன்றை மரம் எனக்கு மிகவும் பிடிக்கும் . சிறு வயதில், ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட சில இடங்களில் வசிக்க நேர்ந்தது. . மிக நேர்த்தியான மரங்கள் .அவையெல்லாம் இப்போது வந்த சில மாற்றங்களால் அழிந்து போயிருக்கலாம்
திரு. பொன்னியின் செல்வன்
you too have consciously or unconsciously compared bangalore with Tamilnadu.
தகவலை பாருங்கள்.
திருமதி. சீதா
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
Post a Comment