கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிக காரமான மிளகாய் என்று 2006 இல் இடம் பெற்ற "பூட் ஜொலோகியா" (Bhut Jolokia) என்ற மிளகாய் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சொந்தமானது. அஸ்ஸாம்மிய மொழியில் Bhut = பேய், Jolokia = மிளகாய் எனவே இதனை "பேய் மிளகாய்" என்று இதன் காரத் தன்மைக்காக காரணமாக அழைக்கிறார்கள்.
காரத் தன்மை "ஸ்கோவில் ஹீட் யூனிட்ஸ் " (Scoville Heat Units) SHU என்ற அளவில் அளக்கப்படுகிறது. பூட் ஜொலோகியாவின் கார அளவு 10,01,304 SHU ஆகும். இதனை அடுத்து வரும் இனம் ரெட் சவீனா (Red Savina) என்ற மிளகாய் கார அளவு 5,77,000 SHU ஆகும்.
இயற்கை சாயத்திற்காகவும், காப்சைசின் என்ற வேதி பொருள் எடுக்கவும் பயன்படுகிறது. சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 10 விதைகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை இந்தியாவில் ரூ.20/- கும் சர்வதேச சந்தையில் 5 us டாலருக்கும் விற்கப்படுகின்றது என்றால் இதன்
முக்கியத்துவத்தை ஒரளவு யூகிக்கமுடியும்.
முக்கியத்துவத்தை ஒரளவு யூகிக்கமுடியும்.
Source: ஸ்பைசஸ் இந்தியா. படம் உதவி : வலைதளம்.
7 comments:
http://elavasam.blogspot.com/2007/02/blog-post_23.html
இந்த வருட ஆரம்பத்தில் நான் போட்ட பதிவு.
உங்கள் வருகைக்கு நன்றி. நான் வலைபதிவு பக்கம் வந்ததே 2007 ஜூன் மாதம் தான் எனவே உங்கள் Bhut Jolokia பதிவை இன்றுதான் பார்த்தேன். தகவல் மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
நன்றி
Mr.Piratheepan
Thank you very much for visiting my Blog.
நன்றி. நான் உங்கள் வலை பதிவை இன்று பார்த்தேன். தகவல் மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
isha pghsubs
sir ur blog msg is very very super i saw in every weeak in past 1yrs
Ur's
isha pghsubs
ஈஷா மைய நண்பருக்கு
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
Post a Comment