The belly rules the
mind. ~Spanish Proverb
வயிறு மனதை ஆள்கிறது
– ஸ்பெயின் நாட்டுப் பழமொழி
|
கண்களை மூடி தியானம் |
|
உணவு கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு |
அண்மையில் குன்னூர் சென்றிருந்தேன். வழியில் தேநீர்
அருந்த நின்றோம். நண்பர் ‘பஜ்ஜி’ சாப்பிட்டார். அருகிலிருந்த குரங்கிற்கும்
கொடுத்தார். பஜ்ஜியை கைபற்றிய குரங்கு மெதுவாக வாழைக்காய் பகுதியை மாத்திரம்
சாப்பிட்டுக் கொண்டு மாவுப் பகுதியை கீழே தூக்கி போட்டது.
|
உணவு கிடைத்த நிம்மதி |
|
வாழ்க்காயை மாத்திரம் உண்ணும் திறமை | | | | |
|
|
|
|
|
தூக்கி எறியப்பட்ட மாவுப் பகுதி |
மிருகங்களின் ஆரோக்கிய சூட்சமம் புரிந்தது. எது வேண்டாம் என்று அதற்குத்
தெரிகிறது. மேற்கண்ட பழமொழி மனிதர்களுக்கு மட்டும் தான் போல் தெரிகிறது. மிருகங்களின்
மனம் வயிற்றை ஆளுகிறது. மனிதன் சில பிராணிகளை தனது உணவு கொடுத்து
பழக்கியிருந்தாலும் சிலவற்றை அவைகளிடத்தில் திணிக்க முடிவதில்லை. குறிப்பாக அவைகளின்
கூடுகளைப் பாருங்கள் குறிப்பாக ‘தேனீ’ பலகோடி ஆண்டுகளுக்குப் பின்னும் அதே ஆறுகோண
வடிவம்தான். மிகச் சிறந்த சமூக வாழ்வியலைக் கொண்டது ‘தேனீ’. மனிதனிடத்தில் வயிறு மனத்தை ஆளுகிறது எனவே பேராசையுடன்
செயல்பட்டு தன்னைத்தானே அழித்துக்
கொள்வதோடு மற்ற உயிரனங்களையும் அழிக்கிறான். 6 ஆம் அறிவைத்தான் கேட்கவேண்டும்.
8 comments:
ஆச்சர்யப் பட்டேன்!. அநத பிராணிக்குள் இருக்கும் அறிவு மனிதருள் ஒடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஒரு புத்தகத்தில், காய்கறிகளை அதிகம் உண்டே சக்கரை வியாதியை குறைத்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.
Wonderful post with photographic Evidence
Thanks sir
vijay
மிக அருமையான பார்வை + புரிதல் !!
Mrs.Pattu
திரு.விஜய்
திருமதி.கௌசல்யா
உங்கள் மூவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
Excellent work sir, Keep going! :-)
Sri.Anbey Sivam
Thank you very much for your visit and comments.
Congrats Mr.Vincent for posting photografic evidence of seventh sense in the life animals and insects. The life cycle of bees leaves me completly baffled .The queen bee mates in the sky,only once and lays eggs as and when needed. The male drone dies soon after matting.The female worker bee in searching for the nectar takes a clue from the sunlight, comes back and perfoms a dance to intimate the source of nectar to other workers. the scavenger female worker bees keeps the hive clean and warm. ONLY THE PUPA WHICH IS FED WITH ROYAL JELLY LATTER BECOMES A QUEEN BEE. and this royal jelly is fed only when the queen bee is aging and not healthy to take control of the hive.
This makes me wonder that animals and insects have a SEVENTH SENSE
Apart from humans GOD has created many forms of life in the universe and each have their own way of communicating, procreating and raising a family. Each has its own language not understood by others
டாக்டர் அவர்களுக்கு
தங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களைப் போன்றவர்கள் இது பற்றி பாராட்டுவது மனதிற்கு உற்சாகத்தைத் தருகிறது.
Post a Comment