Thursday, July 17, 2008

புவி வெப்பம் குறித்த விளம்பரப் படம்.


இத்தாலி நாட்டு விளம்பர கம்பெனி எடுத்துள்ள இந்த விளம்பரப் புகைப்படம் இன்றைய மனிதர்களின் புவி வெப்பம் குறித்த மனநிலையை காட்டுகிறது. உங்கள் கருத்து.??

Source:Grey, Milan, Italy

9 comments:

வெங்கட்ராமன் said...

அருமையான சிந்தனை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யோ செம பயங்கரமா இருக்கே இது .. இப்படிபோட்டாலாவது யோசிப்பாங்களான்னு செய்துட்டாங்க போல.. :)

Thekkikattan|தெகா said...

பார்க்கவே பயம்மா இருக்கு. நடந்தாலும் நடக்கும்.

சென்ஷி said...

நல்ல கருத்துள்ள படம்ன்னு சொல்வாங்களே..அது இதுதான் போலருக்குது :))

வின்சென்ட். said...

திரு.வெங்கட்ராமன்
திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி
திரு.தெகா
திரு.சென்ஷி

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

seethag said...

வின்ஸெந்த் பெனாத்தல் சுரெஷின் அறிவுபுனை கதை இதைத்தான் நினைவூட்டுகிறது...

Unknown said...

Its good if u make aware...to children and youth...they are not really aware of these circumstances which really going to affect......

வின்சென்ட். said...

திருமதி.சீதா

உங்கள் வருகைக்கு நன்றி. திரு.பெனாத்தல் சுரெஷின் அறிவுபுனை கதைக்கும் (http://penathal.blogspot.com/2008/07/blog-post.html)இந்த படத்திற்கும் உள்ள ஒற்றுமையை காட்டியமைக்கு நன்றி. கதையைப் படித்தேன்.

"ஒரு வேலையாக நார்வே சென்றிருந்தேன். அங்கே 55 டிகிரி வெப்பம். அதைத் தாங்கிவிட்டேன்"

"ஆமாம். நாங்களும் சில நூற்றாண்டுகளுக்கு முன் முடியோடு இருந்தவர்கள்தான். இந்த வெப்பம்தான் எங்களை மொட்டையர்களாக்கியது. மொட்டை அடிப்பது என்பதற்கு கொள்ளை அடிப்பது என்று ஒரு அர்த்தமும் உண்டு. எங்களை மொட்டை அடித்தது வெப்பம். கொள்ளை அடித்தது நீங்கள்!"


நடந்தாலும் நடக்கும்.

வின்சென்ட். said...

திரு. டார்வின்

உங்கள் வருகைக்கு நன்றி. நானும் முடிந்த அளவிற்கு குழந்தைகளுக்கு சொல்கின்றேன். அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளுகிறார்கள். Youth ????
வயது, பணம், அவர்களை திசை திருப்புகிறது. இருப்பினும் மனம் தளரவில்லை.