உலக மூங்கில் தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 18 தேதி கொண்டாடப்படுகிறது. உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆனால் உலக வர்த்தக அளவான $ 10 பில்லியன் தொகையில் சீனா சுமார் 50% பங்கை பெற்று முன்னணியிலுள்ளது. 2015 ஆண்டுகளில் இதன் அளவு $20 பில்லியனாக உயரும் எனவும், தற்போதைய உள்ளூர் வர்த்தகம் ரூ.6505 கோடி எனவும் அது 2015 ஆண்டில் ரூ.26,000 கோடியாக வளர வாய்ப்புள்ளதாகவும் இந்திய விவசாயதுறை அமைச்சகம் கூறுகிறது. மூங்கிலை பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம், வனவாசிகளின் வாழ்வதாரம், மற்ற மரங்களைக் காட்டிலும் அதிக கரிமில வாயுவை எடுத்துக் கொண்டு அதிக பிராணவாயுவை வெளியேற்றும் என்கிறோம். ஆனால் மூங்கில் வளர்ப்பில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறோம் ?
![]() |
| தமிழ் நாட்டில் சாதாரணமாக காணும் காட்சி. |
![]() |
| வடகிழக்கு மாநிலங்களில் சுயுதவிகுழுக்கள் செய்யும் பொருட்கள் |
| வடகிழக்கு மாநிலங்களில் மூங்கிலால் உருவாக்கப்பட்ட பள்ளிகள் |
![]() |
| மூங்கிலால் செய்யப்பட்ட திரை மறைப்புகள் மற்றும் தரைப் பலகைகள். |
![]() | ||||||
| மூங்கில் கூரையில் “மார்டிரிட்” நகர விமான நிலைய T 4 பயணிகள் பகுதி |
மேலதிக தகவல்களுக்கு :
தேசீய மூங்கில் இயக்கம் படங்கள் உதவி : Mr. EcoBabu and Internet















