பச்சோலி பயிரிட்ட காட்டில் ஆடு மேய்கின்றது. ஆனால் அவைகள் பச்சோலி செடிகளை தீண்டுவதில்லை.குறைந்த அளவு நீர் போதும். ஆனால் வெறும் இலைகளாகவோ அல்லது வேர்களாகவோ விற்றால் மதிப்பு மிகக்குறைவு. ஆனால் எண்ணையாக மாற்றினால் மதிப்பு அதிகம். அதனை எண்ணையாக மாற்றி மதிப்புக் கூட்ட கொதிகலன் (Oil extraction Unit) தேவை. இதனை சிறு மற்றும் குறு விவசாய்கள் நிறுவுவது கடினம். காரணம் நிறுவுவதற்கான செலவு மற்றும் வருடம் முழுவதும் நாம் அதனை இயக்க தேவையான கச்சாப் பொருள் (Raw material) வேண்டும். இல்லையேல் நஷ்டம் வரும்.
இதனை கருத்தில் கொண்டு கீரீன் கோவை சிறு மற்றும் குறு விவசாய்கள் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற இந்த கொதிகலன்( S.S என்னும் துருபிடிக்காத எஃகு கொண்டு )அமைப்பை நிறுவியுள்ளனர்.
கீரீன் கோவை அமைப்பின் திரு. இராமன்ஜீ அவர்கள் கொதிகலன் முன்.இதனால் எண்ணையின் தரம் மிக நன்றாக இருக்கும். இதனால் கோவை மற்றும் ஆனைக்கட்டி பகுதி விவசாய்கள். கீழ் கண்ட பயிர்களை உற்பத்தி செய்து இந்த கொதிகலனை உபயோகித்து மதிப்புக்கூட்டி தங்களின் விவசாய வருமானத்தை மேம்படுத்தலாம்.
1. ரோஸ் மேரி Rosemary (Rosmarinus officinalis)
2. எலுமிச்சம் புல். Lemon Grass (Cymbopogon citratus)
3. பச்சோலி Patcholi (Pogostemon Cablin)
4. மருகு Dhavanam (Artemisia pallens)
5. திருநீற்றுப் பச்சிலை (Ocimum Basilicum)
6. துளசி Tulsi (Ocimum Sanctum)
7. சிட்ரோனல்லா Citronella (Cymbopogon winterianus)
8. பாமரோசா Pamarosa (Cymbopogon martini)
மேலும் விபரங்கள் பெற:
திரு. இராமன்ஜீ. புரோஜக்ட் அதிகாரி
“கீரீன் கோவை”
ஆனைக்கட்டி
தமிழ்நாடு
அலைபேசி : 94426-46713
1. ரோஸ் மேரி Rosemary (Rosmarinus officinalis)
2. எலுமிச்சம் புல். Lemon Grass (Cymbopogon citratus)
3. பச்சோலி Patcholi (Pogostemon Cablin)
4. மருகு Dhavanam (Artemisia pallens)
5. திருநீற்றுப் பச்சிலை (Ocimum Basilicum)
6. துளசி Tulsi (Ocimum Sanctum)
7. சிட்ரோனல்லா Citronella (Cymbopogon winterianus)
8. பாமரோசா Pamarosa (Cymbopogon martini)
மேலும் விபரங்கள் பெற:
திரு. இராமன்ஜீ. புரோஜக்ட் அதிகாரி
“கீரீன் கோவை”
ஆனைக்கட்டி
தமிழ்நாடு
அலைபேசி : 94426-46713
24-02-09 அன்று செய்தியாக வந்தது இதுதான் ஊட்டி - கல்லட்டி சாலையில் 25 வது U வளைவில் அருகிலுள்ள பகுதிக்கு தீ வைத்து அந்த வழியே சென்ற நபரை அணுகி தீக்கு முன் தாங்கள் இருப்பது போன்று புகைப்படம் எடுக்க அணுகியுள்ளனர். ஆனால் பொறுப்புள்ள அந்த இளைஞர் இது தவறு என்று கூறி மறுத்துவிட்டு உடனடியாக செயல்பட்டதால் சேதத்தை சுமார் 2 ஹெக்டர் அளவிற்கு குறைக்க முடிந்தது.
இப்போது அவைகள் விறகுக்காகவும், வீட்டு உபயோக பொருட்களுக்காகவும் வெட்டப்படுவதை பற்றி மிகவும் வருத்தமடைகிறார். இதனைப் பாதுகாக்க மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்துள்ளார்.



அதன் வகைகள், உடலமைப்பு, உணவு, வாழ்விடம், இனப்பெருக்க முறை,ஒவ்வொன்றின் விஷத்தன்மை என்று மிக சுருக்கமாக ஆனால் தெளிவாக வெளியிட்டிருக்கிறார்கள். இயற்கை சங்கிலியில் பாம்பும் ஒரு அம்சமே.
திரு.வெள்ளிக்குட்டி தனது குழந்தையுடன் வைகோல் போருக்கு முன்.

