வடகிழக்கு பருவமழை தனது சக்தியை கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் காண்பித்த போது மேற்கு தொடர்ச்சி மலையில் அதன் தாக்கம் குறைவாக இருந்ததால் புற்கள் நன்கு வளர்ந்து பூத்து காண்போரை பரவசப்படுத்தியது.
மனிதன் காலடிபட்டால் புல்பூண்டுகள் கூடவராது என்பார்கள். அவன் வழி எப்போதும் தனி வழி’. கீழேயுள்ள படங்களை பார்க்கும் போது அது உண்மையென்று தோன்றுகிறது எனக்கு !!! உங்களுக்கு ?????
உங்கள் வருகைக்கு நன்றி. மனிதர்கள் அதே தடத்தை திரும்ப திரும்ப உபயோகிப்பதும் ஒரு காரணம் இருப்பினும் பொதுவாக விலங்குகள் நடந்தால் இப்படி வழித்தடம் ஏற்படுவதில்லை,திரும்ப புற்கள் வளர்ந்துவிடுகின்றன
சுற்றுப்புற சூழல்,
மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள்,
மரம் வளர்ப்பு,
மருத்துவ செடிகள்,
அலங்கார செடிகள்,
இயற்கை விவசாயம்.
மின்னஞ்சல் முகவரி
vincent2511@gmail.com
2 comments:
நல்லா வந்திருக்கு படங்கள்.. ஓவியமாட்டம் இருக்கு இரண்டாவது படம்...
ஆமா எங்க வழி தனி வழி.. ஆமா விலங்குகள் நடந்தா இப்படி வழித்தடம் ஏற்படறதுல்லயா.. நீங்க சொன்னதும் எனக்கு திடீர்ன்னு சந்தேகம்.. :)
திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி
உங்கள் வருகைக்கு நன்றி. மனிதர்கள் அதே தடத்தை திரும்ப திரும்ப உபயோகிப்பதும் ஒரு காரணம் இருப்பினும் பொதுவாக விலங்குகள் நடந்தால் இப்படி வழித்தடம் ஏற்படுவதில்லை,திரும்ப புற்கள் வளர்ந்துவிடுகின்றன
Post a Comment