வசந்தகாலம் பொதுவாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவம். தளிர்க்கும்,பூக்கும் தாவரங்கள்,பாடித் திரியும் பறவைகள் என கூர்ந்து நோக்கினால் மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கும்.அவ்வாறு என்னை வியக்க வைத்த சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு

சிவந்த தளிர்கள் 17 நாட்களில் நிற மாற்றமடைதல்
No comments:
Post a Comment